வெங்காய முட்டை ஆம்லெட் (Venkaaya muttai omelette recipe in tamil)

Nalini Shanmugam @Nalini
வெங்காய முட்டை ஆம்லெட் (Venkaaya muttai omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைகளை உடைத்து ஒரு அகலமான கிண்ணத்தில் ஊற்றி, முள் கரண்டியால் நன்றாக நுரைக்கும் வரை அடிக்கவும்.
- 2
ஒரு வாணலியில் சமையல் எண்ணெய் ஊற்றி நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்றாக துவளும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.
- 3
வதக்கிய வெங்காய கலவை மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை முட்டையில் சேர்த்து கலக்கவும்.
- 4
தோசைக்கல்லை சூடாக்கி சிறிது எண்ணையை சுற்றி விட்டு கலந்து வைத்த முட்டையை ஊற்றி வட்டமாக தேய்க்கவும். அதன் மேலே மிளகுத்தூளை தூவவும். சுற்றி எண்ணெய் விட்டு ஆம்லெட் வெந்தவுடன் திருப்பி போட்டு எடுக்கவும். வெங்காய ஆம்லெட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முட்டை கடலைமாவு ஆம்லெட்
#vahisfoodcornerமுட்டை கடலை மாவு ஆம்லெட் காலை உணவாகவும் அல்லது சாதத்திற்கு தொடு கறியாகவும் உபயோகிக்கலாம். Nalini Shanmugam -
-
முட்டை வெள்ளைக்கரு ஆம்லெட்(Egg white omelette recipe in tamil)
#Cf1முட்டை வெள்ளைக் கருவில் புரோட்டின் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இரவில் வெள்ளைக் கரு ஆம்லெட் சாப்பிட்டால் உடல் எடைக் குறையும். Sharmila Suresh -
மிளகு முட்டை ஆம்லெட் (Milagu muttai omelette recipe in tamil)
#GA4 #week22 முட்டை மிளகு உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ஜலதோஷத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
-
ஆம்லெட் (Omelette recipe in tamil)
#GA4#week22#Omeletteமுட்டையை வைத்து செய்யக்கூடிய ரெசிபிக்களில் மிகவும் சுலபமானது ஆம்லெட் அதை எவ்வாறு செய்யலாம் என்று இப்போது பார்ப்போம் Mangala Meenakshi -
-
-
எக் தக்காளி ஆம்லெட் (Egg thakkali omelette recipe in tamil)
#GA4#week22#omlette Nithyakalyani Sahayaraj -
ஆனியன் ஆம்லெட் (Onion omelette rceipe in tamil)
#GA4 #GA4#WEEK22#Omlette#WEEK22#Omletteசெய்வது ஈஸி Srimathi -
மிளகாய் ஆம்லெட்(Green chilli omlette) (Milakaai omelette recipe in tamil)
#GA4 #WEEK2இரண்டு நிமிடத்தில் செய்யக்கூடிய பச்சைமிளகாய் ஆம்லெட் Poongothai N -
-
-
எக் ஸ்டப்டு ஆம்லெட்(Egg stuffed omelette in Tamil)
இந்த ஆம்லெட் மிகவும் சுவையாகவும், வித்தியாசமான செய்முறையுடனும் இருக்கும். முட்டை உடலுக்கு வலிமை தரும் புரத சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆம்லெட் செய்முறை இதோ!#முட்டை#book Meenakshi Maheswaran -
-
நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு (Naattukozhi muttai omelette recipe in tamil)
#GA4 Dhanisha Uthayaraj -
-
-
ஆம்லெட் பொழிச்சது (Omelette pozhichathu recipe in tamil)
#worldeggchallenge இதே போல் மீன் வைத்து செய்வார்கள்... நான் கொஞ்சம் வித்தியாசமாக ஆம்லெட் வைத்து செய்துள்ளேன்... Muniswari G -
-
முட்டை ஆம்லெட் கிரேவி (Muttai omelette gravy recipe in tamil)
#Worldeggchallengeஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.வைட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். Sangaraeswari Sangaran -
மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி ஆம்லெட் இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள் Shabnam Sulthana -
-
-
-
ஆறு வகையான முட்டை ஆம்லெட் (Muttai omelette recipe in tamil)
குழந்தைகளின் விருப்ப உணவு#GA4#WEEK22#Omelette Sarvesh Sakashra -
-
-
More Recipes
- கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
- பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
- சுரைக்காய் பாயசம் (Suraikkai payasam recipe in tamil)
- ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
- மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14587715
கமெண்ட்