கரண்டி ஆம்லெட் (Karandi omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். இதில் எண்ணெயைத் தவிர எல்லா பொருட்களையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
இதனை நுரைக்க பீட் செய்யவும். ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் முட்டை கலவையை சேர்த்து சிறு தீயில் வேக விடவும்.
- 3
இன்னொரு பக்கம் திருப்பி போட்டு சிறு தீயில் நன்கு வேக விடவும். சுடச்சுட கரண்டி ஆம்லெட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
எக் தக்காளி ஆம்லெட் (Egg thakkali omelette recipe in tamil)
#GA4#week22#omlette Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஆனியன் ஆம்லெட் (Onion omelette rceipe in tamil)
#GA4 #GA4#WEEK22#Omlette#WEEK22#Omletteசெய்வது ஈஸி Srimathi -
-
-
தேங்காய் கரண்டி ஆம்லெட் (Thenkaai karandi omelette recipe in tamil)
#GA4 #week2நாம் வழக்கமாக செய்யும் ஆம்லெட் போல இல்லாமல் இதில் தேங்காய் சேர்த்து சற்று வித்யாசமாக செய்துள்ளேன் அதுமட்டுமல்லாமல் வழக்கம்போல தோசைக்கல்லில் போடாமல் கரண்டியில் ஆம்லெட் செய்து உள்ளேன் இது வித்தியாசமான சுவையுடன் இருந்தது கண்டிப்பாக எல்லாரும் என்னுடைய ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்Aachis anjaraipetti
-
வெங்காய முட்டை ஆம்லெட் (Venkaaya muttai omelette recipe in tamil)
#GA4 Week22#omeletteஎளிதாக செய்யக்கூடிய வெங்காய முட்டை ஆம்லெட் எல்லாவிதமான சாதத்திற்கும் ஏற்றது. Nalini Shanmugam -
-
More Recipes
- வேலன்டைன் ஸ்ட்ராபெரி மவுஸ் (Strawberry mousse recipe in tamil)
- எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Oil fried brinjal Gravy) (Ennei kathirikkai kulambu recipe in tamil)
- யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)
- ஃப்ளைன் மோர் குழம்பு (Plain morkulambu recipe in tamil)
- மணத்தக்காளி வத்தக்குழம்பு (Manathakkali vaththakulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14571871
கமெண்ட்