பன்னீர் ஆம்லெட் (Paneer Omelette recipe in tamil)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

பன்னீர் ஆம்லெட் (Paneer Omelette recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பேர்
  1. 50கி,பன்னீர்
  2. 4முட்டை
  3. 1பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்
  4. 1பச்சை மிளகாய்
  5. கறிவேப்பிலை,
  6. 1 டேபிள்ஸ்பூன்,மிளகாய் தூள்
  7. அரை டேபிள்ஸ்பூன்,சீரகத் தூள்
  8. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    அரை லிட்டர் பாலை காய்ச்சி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பிழிந்து பன்னீர் எடுத்து வைத்துக் கொள்ளவும். வீட்டிலேயே செய்த பன்னீர்.

  2. 2

    வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பன்னீரை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு பன்னீர் துண்டுகளை சேர்த்து கலந்து வைக்கவும்.

  3. 3

    பிறகு அந்த கலவையில் 4 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து 10 நிமிடங்கள் ஊறவிடவும்

  4. 4

    பிறகு தோசைக் கல்லில் ஆம்லெட்டை ஊற்றி எண்ணெய் விட்டு, மூடி வைத்து நன்றாக இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சுவையான பன்னீர் ஆம்லெட் ரெடி 😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes