ராகி கூழ் (Ragi koozh recipe in tamil)

kamala nadimuthu
kamala nadimuthu @cook_26564407

ராகி கூழ் (Ragi koozh recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
1 நபர்
  1. 3 ஸ்பூன்ராகி
  2. அரை டம்ளர்பால்
  3. 1 ஸ்பூன்சர்க்கரை
  4. தண்ணிர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் ராகி ஐ எடுத்து நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும் பின் அதை மிக்ஸி இல் சேர்த்து அரைத்து கொள்ளவும்

  2. 2

    அதை வடிகட்டி வைத்து ராகி பால் எடுத்து கொள்ளவும் பின் அதை அடுபிள் வாது பால் மற்றும்

  3. 3

    சர்க்கரை சேர்த்து கட்டி வராமல் கிளறி கொண்டே இருக்கவும் ராகி கூழ் பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். இது குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு ஆகும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
kamala nadimuthu
kamala nadimuthu @cook_26564407
அன்று

Similar Recipes