சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பிசையவும்
- 2
பிறகு பிசைந்த மாவை வேக வைக்கவும்
- 3
வெந்த பிறகு தேங்காயை திருவி அதில் சேர்த்துக் கொள்ளவும்
- 4
பிறகு சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்....
- 5
ராகி புட்டு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ராகி கஞ்சி
#GA4 #week20#ragi ராகி கஞ்சி வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவாக இருக்கும். Siva Sankari -
-
-
-
-
-
-
-
-
ராகி புட்டு
#Lock down receipe#bookநம் குடும்ப உறுப்பினர் வீட்டில் இருக்கும்போது சமைத்துக் கொடுப்பது சத்துள்ளதாகவும் அதேசமயம் சுவையானதாகவும் இருக்க வேண்டும். ராகி மாவு மட்டும் இருந்தால் போதும். ராகி புட்டு செய்துவிடலாம். sobi dhana -
-
-
-
-
-
சத்தான இனிப்பு ராகி சேமியா புட்டு (Ragi semiya puttu recipe in tamil)
#GA4 Week20 குழந்தைகளுக்கு காலையில் சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் ராகி சேமியா புட்டு செய்து கொடுக்கலாம். Thulasi -
-
-
-
-
-
-
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
-
-
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
-
ராகி இனிப்பு பணியாரம் (Raagi inippu paniyaram recipe in tamil)
#GA4 #week20 சத்தான இனிப்பு ராகி பணியாரம் செய்முறை Shalini Prabu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14897488
கமெண்ட்