(வெண்ணிலா கேக்) (Vannila Cake recipe in tamil)

மஞ்சுளா வெங்கடேசன்
மஞ்சுளா வெங்கடேசன் @manju2015

# Heart

(வெண்ணிலா கேக்) (Vannila Cake recipe in tamil)

# Heart

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  1. 400 கிராம்மைதா
  2. 200 கிராம்Sugar
  3. 1/2 ஸ்பூன்பேக்கிங் சோடா
  4. 1 ஸ்பூன்பேக்கிங் பவுடர்
  5. சால்ட் உப்பு ஒரு சிட்டிகை
  6. 200 மில்லிமில்க்
  7. 4முட்டை
  8. 75 கிராம்எண்ணெய்
  9. 50 கிராம்வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் மிக்சி ஜாரில் முட்டை எண்ணெய் வெண்ணெய் சர்க்கரை ஊத்தி நன்றாக அறைகவும்

  2. 2
  3. 3

    பிறகு ஒரு பாத்திரத்தில் மைதா பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் போட்டு கலறி விட்டு

  4. 4
  5. 5

    அடித்து வைத்த முட்டை எண்ணெய் வெண்ணெய் சர்க்கரை மாவில் ஊத்தி நன்றாக கலக்கவும்

  6. 6

    பாலை ஊத்தி நன்றாக கலக்கவும் பிறகு ❤️ வடிவில் உள்ள பாத்திறதில் ஊத்தி வைக்க வேண்டும் foil paper போட்டு மூடவும்

  7. 7

    பின்பு ஏதாவது பெரிய பாத்திரத்தில் மண்ணை போட்டு அதினுள் ஒரு சில்வர் ஸ்டண்ட் போட்டு ❤️ பாத்திறதை உள்ள வைக்கவும்

  8. 8

    40 வினாடி கழித்து அடுப்பை அணைக்கவும்

  9. 9

    நன்றாக ஆரிய பிறகு மேலே ஒரு தட்டு வைத்து கவிழ்து விடவும்

  10. 10

    இப்போது சுவையான வெண்ணிலா கேக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
மஞ்சுளா வெங்கடேசன்
அன்று

Similar Recipes