ஸ்ட்ராபெரி ஜெல்லோ டெஸெர்ட் வாலெண்டின்ஸ் டே ஸ்பெஷல் (Strawberry dessert recipe in tamil)

#Myfirstrecipe #Heart #Valentinesdayspecial #வாலெண்டின்ஸ்டேஸ்பெஷல்
ஸ்ட்ராபெரி ஜெல்லோ டெஸெர்ட் வாலெண்டின்ஸ் டே ஸ்பெஷல் (Strawberry dessert recipe in tamil)
#Myfirstrecipe #Heart #Valentinesdayspecial #வாலெண்டின்ஸ்டேஸ்பெஷல்
சமையல் குறிப்புகள்
- 1
பிஸ்கட் தூளையும், உருக்கிய வெண்ணெயும் சேர்த்து கிளறவும்.பின்பு மூன்று சிறு கண்ணாடி கோப்பையில் சரி சமமாக பிரித்து நிரப்பவும்.பின்பு அதை சமமான அளவில் அந்த மூன்று கண்ணாடி கோப்பையில் ஊற்றி ப்ரீஸரில் ஜந்து நிமிடம் வைக்கவும்.
- 2
ஒரு கனமான பாத்திரத்தில் சோள மாவு சர்க்கரை ஒரு கப் பால் சேர்த்து நன்றாக கிளறவும், அதனை அடுப்பில் வைத்து அடர்த்தியாகும் வரை கிளறவும், பிறகு அடுப்பிலிருந்து எடுத்து ஸ்டிராபெரி துண்டுகளை சேர்த்து கிளறவும்
- 3
அதை சமமான அளவில் அந்த மூன்று கண்ணாடி கோப்பையில் ஊற்றி ப்ரீஸரில் ஜந்து நிமிடம் வைக்கவும்.ஒரு பவுலில் ஜெல்லோ பவுடர் சேர்த்து சுடுதண்ணி ஒரு கப் குளிர்ந்த நீர் ஒரு கப் போட்டு அதனுடன் சேர்த்து கிளறவும் கலந்து வைத்த ஜெல்லோ நீரை ப்ரீஸரில் இருக்கும் கண்ணாடி கோப்பையை எடுத்து அதில் சமமாக நிரப்பவும்.
- 4
இந்த கலவையை ப்ரீஸரில் ஜெல்லி செட் ஆகும் வரை வைக்கவும். ப்ரீஸரில் வைத்த ஜெல்லி செட் ஆன பிறகு அதை எடுத்து ஐசிங் சர்க்கரை மேலே தூவி அதன் மேல் செர்ரி பழத்தை வைத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்ட்ராவ்பெர்ரி ஜெல்லோ டெஸெர்ட் (Strawberry jello dessert recipe in tamil)
வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் ரெசிபி Shailaja Selvaraj -
-
ஸ்ட்ராபெரி 🍓 பனானா க்ரீம் கேக் (Strawberry banan cream cake recipe in tamil)
#Heart#GA4#Eggless cake Azhagammai Ramanathan -
-
-
காதலர் தின - ஜெல்லி பழ கேக் (Jelly pazha cake recipe in tamil)
#Heart - ஜெல்லி பழ கேக் என்பது அகார் அகருடன் செய்யப்பட்ட ஒரு சைவ புதிய பழ கேக் ஆகும்.கேக் சுவைகள் நிறைந்தது, அழகாக இருக்கிறது மற்றும் மிகவும் லேசான மற்றும் லேசான இனிப்பு.ஜெல்லி வழியாக பிரகாசமான வண்ணங்களைக் கொண்ட பழத்தின் புத்துணர்ச்சி இந்த அகர் அகர் கேக்கை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது Anlet Merlin -
ஸ்ட்ராபெரி மில்க்ஷேக் (Strawberry milkshake recipe in tamil)
#cookwithmilk ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுவை நிறைந்தது. வெப்பமான வானிலைக்கு புத்துணர்ச்சி Christina Soosai -
-
அன்னாசி பழ ஜூஸ் (Annasipazha juice Recipe in Tamil)
#nutrient3அன்னாசி பழத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் எலும்பின் வலிமையை அதிகரிக்கின்றது. amrudha Varshini -
ஸ்ட்ராபெரி மலாய் ரோல் (Strawberry malaai role recipe in tamil)
#eid #arusuvai1 Vaishnavi @ DroolSome -
-
-
நெய் மைசூர் பாக் 😋 தமிழ்நாடு ஸ்பெஷல் (Nei Mysore Pak Recipe in Tamil)
#goldenapron2 Sanas Home Cooking -
-
-
ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் (Strawberry milkshake recipe in tamil)
அழகிய நிறம், சுவை, சத்து கொண்ட ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் #kids2 Lakshmi Sridharan Ph D -
-
-
-
கடற்பாசி ஸ்ட்ராபெரி பன்னாக்கோட்டா
#loveபன்னா cotta ஒரு மென்மையான, க்ரீம், இத்தாலிய இனிப்பு எந்த சுவை மூலம் செய்ய முடியும் என்று. அது கனமான கிரீம் பயன்படுத்துகிறது என்றாலும் கூட தன்னை இனிப்பு ஒளி மற்றும் சாப்பிடும் திருப்தி. ஒரு சில அடிப்படை பொருட்கள் தேவை மற்றும் சரியான அளவு மற்றும் நேரம் நீங்கள் இந்த உரிமை பெற முடியும் மற்றும் நான் உங்கள் அன்புக்குரியவர்கள் இந்த காதல் விழும் உத்தரவாதம்! குறிப்பிடப்பட்ட சமையல் நேரம் 30 நிமிடங்கள் ஆகும், ஆனால் அமைக்கும் நேரம் கூடுதலாக 3 3 = 6 மணி நேரம் ஆகும், பன்னா cotta முழுமையாக அமைக்க. இந்த செய்முறையை நீங்கள் முயற்சி செய்தால் உங்கள் சமையல்காரர்களை அனுப்புங்கள்!சந்தோஷமாக சமையல்! Supraja Nagarathinam -
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
🥭 Mango Donuts 🍩
#3M மாம்பழ டோனட்ஸ் ஒரு அருமையான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபி. குழந்தைகள் மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடக்கூடிய ஒரு ரெசிபி.... Kalaiselvi -
டிரை ப்ரூட்ஸ் பிளம் கேக் (Dryfruits plum cake recipe in tamil)
#CookpadTurns4#cookwithdryfruits Asma Parveen -
-
மாங்கோ ஓரியோ பர்ஃபைட் (Mango oreo purfite recipe in tamil)
#mango#goldenapron3#nutrient3Sumaiya Shafi
-
More Recipes
- செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா (Vellai kuruma recipe in tamil)
- கவுனி அரிசி இட்லி (Kavuni arisi idli recipe in tamil)#everyday3
- பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
- 🥚ஹா(ர்டின்) ஃப் பாயில்🍳🍳🍳🍳 (Half boil recipe in tamil)
கமெண்ட்