கொத்தமல்லி சட்னி (Coriander chutney) (Kothamalli chutney recipe in tamil)

#mom
கொத்தமல்லி இலை, தண்டு, விதை எல்லாம் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இந்த கொத்தமல்லி இலை சட்னி மிகவும் சுவையாக இருக்கும். கால்சியம், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் கருத்தரித்த முதல் மாதத்திலிருந்து இந்த மல்லி இலைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்பு, பற்கள் உறுதி அடையும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பிட நோய் குறையும்.
கொத்தமல்லி சட்னி (Coriander chutney) (Kothamalli chutney recipe in tamil)
#mom
கொத்தமல்லி இலை, தண்டு, விதை எல்லாம் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இந்த கொத்தமல்லி இலை சட்னி மிகவும் சுவையாக இருக்கும். கால்சியம், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் கருத்தரித்த முதல் மாதத்திலிருந்து இந்த மல்லி இலைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்பு, பற்கள் உறுதி அடையும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பிட நோய் குறையும்.
சமையல் குறிப்புகள்
- 1
கொத்து மல்லி இலைகளை நன்கு கழுவி வைக்கவும். வெங்காயத்தை நறுக்கி தயாராக வைக்கவும்.
- 2
வாணலியில் எண்ணை சேர்த்து சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை சேர்த்து வதக்கி சூடாறியவுடம் மிக்ஸி ஜாரில் தேங்காய், புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். பின்னர் சர்விங் பௌலுக்கு மாற்றி, எண்ணெயில் கடுகு, உளுந்து, வற்றல் தாளித்து சேர்க்கவும்.
- 3
இபோது கண்கவர் வண்ணத்தில் சுவையான கொத்தமல்லி சட்னி சுவைக்கத்தயார்.
- 4
இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். சுவையோ மிக அதிகம். இட்லி, தோசை போன்ற எல்லா உணவுடனும் சேர்த்து சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
#GA4 #week4 #chutneyபச்சையாக அரைத்த இந்த கொத்தமல்லி சட்னி மிகவும் நல்லது. Azhagammai Ramanathan -
பச்சை ஆப்பிள் சட்னி (Green apple chutney) (Pachai apple chutney recipe in tamil)
பச்சை ஆப்பிள் சட்னி மிகவும் சத்துக்கள் நிறைந்தது மற்றும் சுவையானது. இந்த சட்னி எல்லா உணவுடனும் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
அப்பகோவை இலை சட்னி (Appakovai ilai chutney recipe in tamil)
#arusuvai 4அப்பகோவை கொடியாக வளரும்.இதில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி போன்ற நிறைய சத்துக்கள் உள்ளது.சளி, இருமல், மற்றும் வயிறு, குடல் சார்ந்த கோளாறுகளை சரி செய்யும். முக்கியமாக கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு சளி, இருமல் வந்தால் இந்த இலை சாறு எடுத்து தேன் கலந்து கொடுப்பார்கள். Renukabala -
கொத்தமல்லி சாதம்(Coriander Rice) (Kothamalli satham recipe in tamil)
கொத்தமல்லி இலைகளின் பயன்கள்:-*இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.*கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள்பற்கள் உறுதி அடையும்.#ILoveCooking #hotel kavi murali -
-
கொத்தமல்லி பொடி(coriander powder recipe in tamil)
கொத்தமல்லி பசியை தூண்டக் கூடியது.வாயு பிரச்சனையை குணமாக்கும்.கொத்தமல்லி இலையில், கால்ஷியம், இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளது.கர்ப்பிணி பெண்கள் ஆரம்பத்திலேயே இதனை சாப்பிட்டு வந்தால் குழந்தை நன்கு வளர்ச்சி அடையும்.இந்த பொடியை ஸ்டோர் பண்ணி வைக்கலாம். Jegadhambal N -
கொத்தமல்லி,புதினா சட்னி(mint coriander chutney recipe in tamil)
#muniswariமிகவும் சுலபமான முறையில் கொத்தமல்லி புதினா சட்னியை தயார் செய்யலாம் Sharmila Suresh -
கொத்தமல்லி சட்னி ரசம் (Coriander chutney rasam)
#refresh1கொத்த மல்லி சட்னியை செய்து,அத்துடன் தண்ணீர் சேர்த்து ரசம் செய்து முயற்சித்தேன்.சுவையாக இருந்தது.பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
கொத்தமல்லி சட்னி
தேங்காய், மல்லி இலை ,பொட்டுக்கடலை,ப.மிளகாய், உப்பு, புளி,தேவையான அளவு உப்பு போட்டு அரைத்து கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவைப்பிலை, வெங்காயம் தாளித்து சேர்க்கவும் ஒSubbulakshmi -
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
-
-
-
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
# GA4# week 4 #chutney கொத்தமல்லி, தக்காளி கருவேப்பிலை, சேர்த்து செய்த இந்த சட்னி இட்லி தோசைக்கு பிரமாதமாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
பச்சை கொத்தமல்லி சட்னி (Pachai kothamalli chutney recipe in tamil)
மல்லி, மிளகாய், புளி,உப்பு எடுக்க. கடுகு,உளுந்து, கறிவேப்பிலை வறுத்து கலந்து அரைக்கவும் #chutney ஒSubbulakshmi -
புதினா சட்னி (Pudina chutney Recipe inTamil)
இதில் புரதம், கால்சியம், சுண்ணாம்பு, வைட்டமின் B6, வைட்டமின் A, மற்றும் வைட்டமின்C போன்ற எல்லா சத்துக்களும் நிரைந்துள்ளது. அஸ்துமா, இரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்துகிறது.காய்ந்த புதினா இலைகள் உடலில்எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.#book #nutrient2 Renukabala -
-
தர்பூஜி பழ தோல் சட்னி (Water melon rind chutney recipe in tamil)
தர்பூஜி பழ தோல் (rind) நலம் தரும் சத்துக்கள் கொண்டது. இதயம், கிட்னி. இரத்த அழுதத்திர்க்கு மிகவும் நல்லது. முடி வளரும் புற்று நோய் தடுக்கும் லைகோபின் (lycopene) ஏராளம். சிறிது புளிப்பு சட்னியில்.சேர எலுமிச்சை சாரு; கூட விட்டமின் C சேர்க்கும். #chutney Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி சட்னி (Mullangi chutney recipe in Tamil)
முள்ளங்கி, முட்டை கோஸ், காலிஃப்ளவர். டர்னிப், கடுகு எல்லாம் cruciferae என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தவை. இந்த குடும்பம் நோய் எதிப்பு சக்தி கொண்டது. இந்த ரெஸிபி சக்கரை நோய் வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. #chutney Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி சட்னி
#pmsfamily இன்று நாம் பாரக்க போகும் கெல்தியான உணவு கொத்தமல்லி சட்னி.இதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றி எல்லாமே சிறிதளவு சேர்க்கவும் உழுந்து பூண்டு பச்சை மிளகாய் இஞ்சி வெங்காயம் ஒரு பிடி கொத்த மல்லி இலை தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து ஆற வைக்கவும் பிறகு மிக்சியில் அரைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பட்ட வத்தல் சேர்த்தால் அருமையான கொத்தமல்லி சட்னி ரெடி😊👍 Anitha Pranow -
பீர்க்கங்காய் சட்னி (Ridge gourd chutney)
சத்துக்கள் நிறையப் பெற்ற பீர்க்கங்காய் வைத்து செய்யும் சுவையான சட்னி செய்முறை பற்றி இங்கு பார்க்கலாம்.#GA4 #Week4 Renukabala -
கொத்தமல்லி சட்னி(coriander leaves chutney recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து அரைக்கப்படும் கொத்தமல்லி சட்னி, இட்லி மற்றும் தோசைக்கு சுவையாக இருக்கும்.manu
-
-
கொத்தமல்லி தொக்கு
கொத்தமல்லி ,ப.மிளகாய், புளி, தக்காளி உப்பு எடுத்து அதனுடன் கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு நைசாக அரைத்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை வறுத்து கலவையை இட்டு நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். அருமையான மல்லி இலை கறிவேப்பிலை தொக்கு தயார் ஒSubbulakshmi -
அரிசி உலை கஞ்சி
#momஇந்த கஞ்சியை கர்ப்பிணி பெண்கள் ஏழாவது மாதத்தில் இருந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது. Shyamala Senthil -
மணமணக்கும் மல்லி சட்னி(coriander chutney recipe in tamil)
#queen2 பல நோய்களில் இருந்து விடுதலை தரும் இந்த கொத்தமல்லி இலையை நீங்கள் சமையலுக்கு யூஸ் பண்றீங்களா?1.கொத்த மல்லி இலையை தினமும் உணவில் சேர்ப்பதால் ரத்த சர்க்கரை அளவை சரிசெய்யும்.2. கர்ப்பிணிகளுக்கு: கர்ப்பிணிகள் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் குழந்தை ஆரோக்கியமாக வளரும் குழந்தைகளின் எலும்பு பற்கள் உறுதி அடையும்.3. எலும்பு மற்றும் தசைகளுக்கு: கொத்தமல்லி தழை உண்பதால் எலும்பு ,நரம்பு ,மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்பை குணமாக்கலாம் .பசியை தூண்டும் ஒரு மூலிகைத் தாவரமாகும். வாயு பிரச்சனையை குணமாக்கும்.4. சத்துக்கள்: கொத்தமல்லி இலையில் வைட்டமின் ஏ பி சி மற்றும் சுண்ணாம்புச்சத்து இரும்புச்சத்து உள்ளது.5. மாரடைப்பு ஆபத்து: நம் உடலில் LDL - bad cholesterol ( low density lipid). என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி ரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதை தடுக்கும் மாரடைப்பு ஆபத்தை குறைக்கும். VLDL - good cholesterol. இவ்வளவு பயனுள்ள இலையை கண்டிப்பாக உங்கள் சமையலில் பயன்படுத்துங்கள் நலமுடன் வாழுங்கள். Lathamithra
More Recipes
கமெண்ட் (3)