வேர்க்கடலை குழம்பு (Verkadalai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வேர்க்கடலையை ஒரு நாள் முன்னதாக ஊறவைத்து, மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும். புளி கரைசல் எடுத்து கொள்ளவும். தேங்காய் துண்டுகளை அரைத்து கொள்ளவும். வெங்காயம் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் புளி கரைசலை விட்டு.. அரைத்த தேங்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், மிளகு தூள்,உப்பு போட்டு... தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- 3
வேக வைத்த வேர்க்கடலையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும், தீயை குறைத்து வைக்கவும்.
- 4
வேறொரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு,, சீரகம்,கா.மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து, பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- 5
வெங்காயம் வதங்கியதும், கொதிக்கும் குழப்பில் கொட்டி இறக்கவும். கடைசியில் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு (araithu vitta verkadalai kulambu recipe in Tamil)
#book my mom special BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
முருங்கைக்கீரை வேர்க்கடலை பொடி பொறியல் (Murunkai keerai verkadalai podi poriyal recipe in tamil)
#skvweek2 Aishu Passions -
-
-
-
-
-
சுரைக்காய் வேர்க்கடலை பொரியல் (Suraikkai verkadalai poriyal recipe in tamil)
#GA4#week21#bottlegourd Santhi Murukan -
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikaai vathal kulambu recipe in tamil)
#ve வத்தல் குழம்பு A.Padmavathi -
கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி (Kothamalli verkadalai chutney recipe in tamil)
#chutney Azhagammai Ramanathan -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (ennai kathirikkai kulambu recipe in tamil)
#book BhuviKannan @ BK Vlogs -
-
லைமா பீன்ஸ் பொறிச்ச குழம்பு (Lima beans poricha kulambu recipe in tamil)
சுவை, புரத சத்து நிறைந்த பொறிச்ச குழம்பு, #ve Lakshmi Sridharan Ph D -
-
வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney Recipe in Tamil)
#Chutneyவேர்க்கடலையை ஏழைகளின் பாதாம் என்பார்கள் இதற்கிடையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன நாம் வேர்க்கடலை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறைத்து நல்ல கொழுப்பு அதிகமாகிறது Sangaraeswari Sangaran -
-
வேர்க்கடலை சட்னி(Verkadalai chutney recipe in Tamil)
#ap*ஆந்திராவில் சட்னிக்கு வேர்க்கடலையை மிகவும் உபயோகப்படுத்தார்கள்* பெசரட் தோசயுடன் சேர்த்து சாப்பிட வேர்கடலை சட்னி மிகவும் நன்றாக இருக்கும். Senthamarai Balasubramaniam
More Recipes
- வேலன்டைன் ஸ்ட்ராபெரி மவுஸ் (Strawberry mousse recipe in tamil)
- எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Oil fried brinjal Gravy) (Ennei kathirikkai kulambu recipe in tamil)
- யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)
- ஃப்ளைன் மோர் குழம்பு (Plain morkulambu recipe in tamil)
- மணத்தக்காளி வத்தக்குழம்பு (Manathakkali vaththakulambu recipe in tamil)
கமெண்ட்