துவரம்பருப்பு சட்னி(Thuvaramparuppu chutney recipe in tamil)

Santhi Murukan @favouritecooking21
துவரம்பருப்பு சட்னி(Thuvaramparuppu chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு துவரம்பருப்பு சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
பின் கறிவேப்பிலை, கா.மிளகாய், புளி, தேங்காய் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். அதை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.
- 3
உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். கடுகு தாளித்து சட்டினியில் சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
#GA4 #week4 #chutneyபச்சையாக அரைத்த இந்த கொத்தமல்லி சட்னி மிகவும் நல்லது. Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் பொட்டுக்கடலை சட்னி.(Thenkaai pottukadalai chutney recipe in tamil)
#chutney # white... Nalini Shankar -
-
தக்காளி சட்னி (Tomato chutney recipe in tamil)
#chutneyஇட்லி,தோசைக்கு ஏற்ற சட்னி.மிகவும் சுலபமான முறையில் செய்யலாம். Sharmila Suresh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14597511
கமெண்ட்