பிரெஞ்சு டோஸ்ட்(French toast recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டையுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
- 2
சர்க்கரை நன்கு கரைந்ததும் அதனுடன் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
தேவைப்பட்டால் ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளலாம்
- 4
பிரட்டை 1 நிமிடம் முட்டை கலவையில் ஊற வைக்கவும்
- 5
ஒரு நான்ஸ்டிக் தவாவை சூடேற்றி நெய் தடவி ஊறிய பிரட்டை கவனமாக தவாவில் போட்டு இருபுறமும் லேசான பொன்னிறத்தில் டோஸ்ட் செய்து எடுக்கவும்
- 6
பிரெஞ்சு டோஸ்ட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஃப்ரென்ச் டோஸ்ட்(French toast recipe in tamil)
#cookwithmilkஃப்ரென்ச் டோஸ்ட் என்பது பிரெட் பால் முட்டை இவற்றை வைத்து செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்Aachis anjaraipetti
-
-
கோதுமை பிரட் ஃப்ரெஞ்ச் டோஸ்ட் (Gothumai Bread French toast Recipe in Tamil)
#GA4 #week23 #Toast Shailaja Selvaraj -
ஃப்ரெஞ்ச் டோஸ்ட் (French toast Recipe in Tamil)
#nutrient1முட்டை அதிகப் புரதச்சத்து உள்ள ஒரு பொருள் தினமும் ஒரு முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கரு இரண்டிலுமே புரதச் சத்து அடங்கியுள்ளது. Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
-
-
பிரட் டோஸ்ட் (Bread toast recipe in tamil)
#GA4#WEEK23#TOAST குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Srimathi -
-
-
-
-
கடலைமாவு ஃப்ரன்ச் டோஸ்ட் (besan french toast)
#kids1பால் மற்றும் முட்டை ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு இதைப்போல் ஃப்ரன்ச்டோஸ்ட் செய்து கொடுக்கலாம். மிகவும் ருசியானது, குறைந்த நேரத்தில் செய்யக்கூடியது Sherifa Kaleel -
-
-
-
இஞ்சி பூண்டு பிரட் டோஸ்ட் (Inji poondu bread toast recipe in tamil)
#GA4 Week23 Toast Nalini Shanmugam -
-
-
-
சீஸ் பிரட் டோஸ்ட் (Cheese bread toast recipe in tamil)
#GA4#WEEK17 #GA4#WEEK17#Cheese#Cheese A.Padmavathi
More Recipes
- செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
- வடகறி(Vadacurry recipe in tamil)
- செட்டிநாடு தக்காளி புதினா சட்னி(Chettinadu thakkali puthina chutney recipe in tamil)
- 🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
- கடாய் பனீர்(Kadaai paneer recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14625004
கமெண்ட்