🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)

🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
- 2
வாணலியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை குறைவான தீயில் வைத்து ஒவ்வொன்றாக சேர்த்து சிவக்க வறுக்கவும். இறுதியில் தேங்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். நன்றாக ஆறவைத்து கலவை இயந்திரத்தில் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.
- 3
பிறகு வேக வைத்த முட்டையை கத்தி வைத்து படத்தில் காட்டியவாறு கீறிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய், மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள், வேக வைத்த முட்டை சேர்த்து இரண்டு நிமிடம் பொரிக்கவும்.
- 4
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.
- 6
அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து கொள்ளவும். பிறகு அரைத்த மசாலா கலவை, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- 7
இந்த நிலையில் உப்பின் அளவை சரி பார்த்துக்கொள்ளவும். ஐந்து நிமிடங்கள் கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் வேகவைத்து பொரித்த முட்டைகளை சேர்த்துக் கொள்ளவும். மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்கவைத்து அடுப்பை அணைத்து கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.
- 8
- 9
சுவையான செட்டிநாடு முட்டை குழம்பு தயார். 🥚🍲🥚🍲🥚🍲🥚
- 10
சாதம்,சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் பொருந்தும் கிரேவி.
- 11
Top Search in
Similar Recipes
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
#GA4#week23#chettinad Aishwarya MuthuKumar -
-
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
-
-
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)
#GA4 #week23 #Chettinad Anus Cooking -
செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
செட்டிநாடு வடகறி(Chettinadu vadacurry recipe in tamil)
#Vadacurry#GA4 Week23 Chettinad Nalini Shanmugam -
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
செட்டிநாடு நாட்டுக்கோழிக் குழம்பு(Naattukozhi kulambu recipe in tamil)
#GA4#WEEK23#CHETTINADU Sarvesh Sakashra -
-
செட்டிநாடு காளான் மிளகு வறுவல் (Chettinad mashroom pepper fry Recipe in tamil)
#GA4 #Week23 #Chettinad Renukabala -
செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
#GA4 #chettinadu #week23 Viji Prem -
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(chettinadu chicken kulambu recipe in tamil)
#m2021இந்த செய்முறை,விருந்தினர் வந்த பொழுது,2கிலோ சிக்கனுக்கு,15-20 பேருக்கு செய்து பரிமாறி,பாராட்டும் பெற்றேன். அது மட்டுமல்லாது,என் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
முட்டை பிரியாணி🥚🥚 (Muttai biryani Recipe in Tamil)
#nutrient2முட்டையில் அனைத்துவிதமான விட்டமின்களும் நிறைந்துள்ளது. தினமும் ஒரு நாட்டுக் கோழி முட்டையை தொடர்ந்து சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதிலுள்ள அட்டகாசமான மினரல் சத்துக்களே காரணம். கால்சியம், சல்ஃபர், மெக்னீசியம், ஜிங்க் போன்ற மிக முக்கியமான 11 மினரல்கள் இருக்கின்றன. BhuviKannan @ BK Vlogs -
-
-
செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
#mom #india2020 நாட்டுக்கோழி குழம்பு நல்லெண்ணெயில் செய்து சாப்பிடுவது உடம்புக்கு வலிமை. Vijayalakshmi Velayutham -
-
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்தது. ஞாயிரு அன்று செய்து அசத்துங்கள். Amutha Rajasekar
More Recipes
கமெண்ட் (2)