சீஸ் பிரட் டோஸ்ட் (Cheese bread toast recipe in tamil)

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode

#GA4
#WEEK17 #GA4#WEEK17#Cheese
#Cheese

சீஸ் பிரட் டோஸ்ட் (Cheese bread toast recipe in tamil)

#GA4
#WEEK17 #GA4#WEEK17#Cheese
#Cheese

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  1. 6 துண்டுபிரட்
  2. 50சீஸ்
  3. 1டிஸ்புன்வெண்ணெய்
  4. 2குட மிளகாய்
  5. 2பச்சை மிளகாய்
  6. மல்லி தழை சிறிது
  7. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பிரட் துண்டை எடுத்து வெண்ணெய் தடவவும்

  2. 2

    ஒரு பவுல் எடுத்து அதில் சீஸ்ஸை சீவி குட மிளகாய் பச்சை மிளகாய் மல்லி தழை இவற்றை பொடியாக நறுக்கி தூள் உப்பு கலந்து பிரட்டில் வைத்து நான்ஸ்டிக் பானில் மூடி வைத்து எடுக்கவும்

  3. 3

    சுவையான சத்தான சீஸ் பிரட் டோஸ்ட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes