தயிர் வடை

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

உளுந்து ஊறவைத்து தண்ணீர் வடித்து. 2 பச்சை மிளகாய் கலந்து உப்பு போட்டு கெட்டியாக அரைக்கவும். கறிவேப்பிலை, வெங்காயம், மிளகு,சீரகம் கலந்தபின் வடைகளாக சுடவும்.இதன் மேல்,தயிர், கேரட் துருவல்,மல்லி இலை,ஓமப்பொடி, காராப்பூந்தி மேலே தூவவும்தயிர் ஊறியதும் சாப்பிட. அருமையான தயிர் வடை தயார்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. உளுந்து200கிராம்,தயிர் 150கிராம்,மல்லி இலை,கேரட் துருவல் கொஞ்சம், மிளகுதூள் சிறிதளவு கறிவைப்பிலை,சீரகம், உப்பு கொஞ்சம், ப.மிளகாய் 2,சுட எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உளுந்து 200கிராம் ஊறப்போடவும். உப்பு, பச்சை மிளகாய்2,இதனுடன் கெட்டியாக அரைக்கவும்

  2. 2

    கறிவேப்பிலை வெங்காயம் வெட்டி கலக்கவும். தயிர் எடுக்கவும்

  3. 3

    வெங்காயம் எடுக்க.ஓமப்பொடி காராப்பூந்தி எடுக்க.மல்லி இலை வெட்டவும்

  4. 4

    மாவில் சீரகம், மிளகுதூள் வெட்டிய வெங்காயம் கலக்கவும்

  5. 5

    வடை சுடவும்

  6. 6

    தயிர், கேரட்,மல்லி இலை,காராப்பூந்தி ஓமப்பொடி வடையில் மேலே வைக்க. ஊறவும் சாப்பிட.தயிர் வடை தயார்

  7. 7

    பாதி மாவை போண்டா சுடவும்.போண்டாவுக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் மல்லி இலை சட்னி

  8. 8

    தேங்காய், ப.மிளகாய், உப்பு, புளி,பொட்டு க்கடலை,மல்லி இலை கலந்த சட்னி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes