சமையல் குறிப்புகள்
- 1
தண்ணிரை சூடாக்கவும் பின்னர் காபி தூள் சேர்த்து 10 நிமிடம் வைக்கவும்.
- 2
பவுலில் பெரேஷ் கீரிம் சேர்க்கவும் அதில் மில்க் மேய்டு சேர்த்து கலக்கவும்.
- 3
ஏதேனும் ஒரு கண்டனைரில் பீஸ்கட்டை காபி தண்ணிரில் 2 சகண்ட்ஸ் ஊறவைத்து வைக்கவும் அதன் மேல் கீரிமை போடவும். அன்மேல் பீஸ்கட்டை வைக்கவும்.
- 4
அதன்மேல் கீரிமை போடவும்.இதுபோன்று அடுக்கு அடுக்காக வைக்கவும்.பின்னர் குளிர்பெட்டியில் 2மணிநேரம் வைக்கவும்.
- 5
குளிர்பெட்டியில் இருந்து எடுத்து அதன் மேல் சாக்லேட் பவுடர் துவவும். அதை கட் செய்து எடுங்கள்.
- 6
இத்தாலி டிராமிசு தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
மாம்பழ மால்புவா
குக்வித் கோமாலி அஸ்வின் செய்த வாழைப்பழம் மால்புவாவை நான் அதை மாம்பழத்தில் ரிகிரியட் செய்துள்ளேன்.#Tv குக்கிங் பையர் -
-
-
கிறிஸ்துமஸ் ஒட்டும் டோஃபி புட்டு (சிட்க்கி டாப்பி புட்டிங்)
#GRAND1இது யூகேவில் கிறிஸ்துமஸ் அன்று செய்ய கூடியவை மிகவும் பரபலமான ஓன்று. குக்கிங் பையர் -
-
-
-
-
-
-
நட்ஸ் ஐஸ்கீரிம் பர்ப்பி (Nuts ice cream burfi recipe in tamil)
நட்ஸ் உடல் எடையை குறைக்கவும் அதிகரிக்கவும் உதவும். நட்ஸ் இது போன்று செய்துபாருங்கள்.#CookpadTurns4 குக்கிங் பையர் -
சாக்லேட்டி காபி மில்க் ஷேக்(Chocolate coffee milkshake recipe in tamil)
#npd2இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் Shabnam Sulthana -
-
-
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)
இந்த ஹார்டின் கேக் செய்து உங்களுக்கு பிடித்த நபரை மனதை கவருங்கள்.#Heart குக்கிங் பையர் -
-
-
-
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14676531
கமெண்ட் (2)