சமையல் குறிப்புகள்
- 1
வேக வைத்த உருளை கிழங்கு எடுத்து கொள்ளவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி சில்லி பவுடர்,மஞ்சதூள்,கரம் மசாலா,உப்பு சேர்த்து கலக்கவும்.
- 3
வேக வைத்த உருளைகிழங்கு,பட்டாணி சேர்த்து கலக்கவும். உருளைகிழங்கு மசாலா தயார்.
- 4
வானலில் எண்ணெய் ஊற்றி சில்லி பவுடர்,மஞ்சதூள்,கரம் மசாலா,உப்பு சேர்த்து கலக்கவும்.பின்னர் வெங்காயம்,தக்காளி சேர்த்து கலக்கவும்.
- 5
பன்னீர் சேர்க்கவும். பன்னீர் மசாலா தயார்.
- 6
கொடைமிளகாய்யில் உள்ளே உள்ள விதையை எடுக்கவும். அதில் பன்னீர் மசாலா மற்றும் உருளைகிழங்கு மசாலா திணிக்கவும்.
- 7
அதை வானலில் சூட்டு எடுக்கவும்.
- 8
கொடைமிளகாய் திணிப்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மலாய் கோஃப்தா கிரேவி(Malai kofta gravy recipe in Tamil)
#GA4 #week4 #gravyஎப்போதும் நாம் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் ரெசிபி இனி உங்கள் வீட்டிலேயே செய்யலாம். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
-
பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil)
#GA4 சீஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த வார போட்டிக்கான ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
தண்டாய்
மாஸ்டர்செஃப் ரெசிப்பி. இது மிகவும் குளிர்ச்சியான பானகம். ஹாலி பண்டிகையில் செய்வாங்க.#Tv குக்கிங் பையர் -
மாம்பழ மால்புவா
குக்வித் கோமாலி அஸ்வின் செய்த வாழைப்பழம் மால்புவாவை நான் அதை மாம்பழத்தில் ரிகிரியட் செய்துள்ளேன்.#Tv குக்கிங் பையர் -
-
-
சௌகார்பேட் லஸ்ஸி
சென்னையில் சௌகார்பேடில் இந்த லஸ்ஸி மிகவும் சுவையாக இருக்கும்.#vattaram குக்கிங் பையர் -
நிரம்பிய பெல் பெப்பர் (stuffed bellpeppers) (Stuffed bell pepper recipe in tamil)
#ga4 #week4 Sharadha (@my_petite_appetite) -
-
-
தந்தூரி மோமோஸ் வெஜ் சிஸ்லர் (Tandoori momos veg sizzler recipe in tamil)
மோமோஸ் காத்மண்டு வாலில் பரபலமான உணவாகும் பின்பு நேப்பாள்,சீனா ,ஜப்பான் பரலமானது.#GRAND2 குக்கிங் பையர் -
வால்நட் மசாலா தக்காளி சூப் (Walnut masala thakkali soup recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #walnuts #GA4 #SOUP Lakshmi Sridharan Ph D -
பேபிகான் ஹைதராபாதி நிசாமி கிரேவி (Babycorn hyderabadi nizami gravy recipe in tamil)
இந்த சூவையான கிரேவியை செய்த பாருங்கள்.#ve குக்கிங் பையர் -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14677036
கமெண்ட்