அரைத்து விட்ட முருங்கை புளிக்குழம்பு

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

உளுந்து, மிளகுத்தூள், க.பருப்பு, து.பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, சீரகம், சிறிதளவு,மிளகாய் வற்றல் 4 , வெந்தயம்நன்றாக எண்ணெய் விட்டு வறுத்து நைசா மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம்,கறிவேப்பிலை வறுத்து வெட்டியமுருங்கைக்காய்,5பூண்டு ப்பல்,5சிறிய வெங்காயம் வதக்கவும். ஒரு பெரிய நெல்லி அளவு புளி அரிசி கழுவிய தண்ணீரில் போட்டு புளித்தண்ணீர் ஊற்றி அரைத்த கலவையை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.குழம்பு வற்றவும் இறக்கவும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. புளி பெரிய நெல்லிஅளவு,அரிசி கழுவிய நீர் 250மி.லி,து.பருப்பு,க.பருப்பு, சீரகம், மிளகு,கறிவேப்பிலை, உளுந்து ஒரு ஸ்பூன், மிளகாய் வற்றல் 4
  2. முருங்கை, வெங்காயம் பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை தேவையான அளவு,நல்லெண்ணெய் 100மி.லி

சமையல் குறிப்புகள்

  1. 1

    வறுக்க உளுந்து, சீரகம் க.பருப்பு

  2. 2

    வ.மிளகாய் கறிவேப்பிலை, பெருங்காயம் வறுக்க

  3. 3

    எல்லாம் வறுக்க

  4. 4

    காய்,பூண்டு, வெங்காயம் கடுகு,உளுந்து, வெந்தயம் வறுத்து, அரைத்த கலவை,கலந்து கொதிக்க விடவும்

  5. 5

    புளித்தண்ணீர் ஊற்றி வற்றவிடவும். அருமையான அரைத்து விட்ட முருங்கை புளிக்குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes