கருவேப்பிலை சாதம்

Golden Shankar
Golden Shankar @golden888

கருவேப்பிலை சாதம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பச்சரிசி
  2. 1 கப்
  3. நெய்
  4. 2 ஸ்பூன்
  5. வறுத்து அரைக்க
  6. கறிவேப்பிலை
  7. ஒரு கட்டு
  8. உளுத்தம்பருப்பு
  9. 1/2 ஸ்பூன்
  10. புளி
  11. சிறியநெல்லிக்காய் அளவு
  12. காய்ந்த மிளகாய்
  13. 5
  14. மல்லித்தழை, கறிவேப்பிலைதேவையான அளவுகடுகு1/2 ஸ்பூன்வெந்தயம், உளுத்தம்பருப்பு1 ஸ்பூன்பெருங்காயத்தூள்1/2 ஸ்பூன்எண்ணெய்தேவையான அளவுஉப்புதேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிரி உதிரியாக வடித்துக் கொள்ளுங்கள்.

  2. 2

    கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.

  3. 3

    அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.

  4. 4

    இதனுடன் அரைத்து வைத்துள்ள சாதத்தையும் சேர்த்து நன்கு கிளறி கொள்ளுங்கள். இப்பொழுது கருவேப்பிலை சாதம் தயாராகிவிட்டது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Golden Shankar
Golden Shankar @golden888
அன்று

Similar Recipes