எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணிநேரம்
4 பேர்
  1. கேரட் 100 கிராம்
  2. பீன்ஸ் 100 கிராம்
  3. நூல் கோல் 2
  4. உருளைக் கிழங்கு 2
  5. பெரிய வெங்காயம் 3
  6. தக்காளி 2
  7. தேங்காய் துருவல் அரை கப்
  8. பொதினா மல்லி தழை அரை கப்
  9. பட்டை லவங்கம் 2
  10. கசகசா அரை டிஸ்புன்
  11. சோம்பு சிறிது முந்திரி 4
  12. ஆயில் 3 டிஸ்புன்
  13. மிளகாய் தூள் 1 டிஸ்புன்
  14. மல்லி தூள் 1 டிஸ்புன்
  15. கரம் மசாலா தூள் 1 டிஸ்புன்
  16. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

அரை மணிநேரம்
  1. 1

    ஒரு குக்கரில் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வணக்கி காய்கறிகழை போட்டு 3 விசில் விடவும்

  2. 2

    மிக்ஸியில் தேங்காய் துருவல் பொதினா வெங்காயம் தக்காளி பட்டை லவங்கம் சோம்பு மல்லி தழை முந்திரி மிளகாய் தூள் மல்லி தூள் சேர்த்து அரைத்து வேக வைத்த காய்கறி யில் போட்டு நன்கு கொதிக்க விடவும்

  3. 3

    சுவையான சத்தான வெஜ் குருமா ரெடி சப்பாத்தி புரோட்டா தோசைக்கு தொட்டு சாப்பிட வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes