பச்சை பட்டாணி காலி பிளவர் குருமா (Pachai pattani cauliflower kuruma recipe in tamil)

A.Padmavathi @cook_26482926
பச்சை பட்டாணி காலி பிளவர் குருமா (Pachai pattani cauliflower kuruma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காலிபிளவர் கட் பண்ணி சுடுநீரில் போட்டு எடுத்து கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் ஆயில் 2 டிஸ்புன் ஊற்றி வெங்காயம் தக்காளி வணக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின் பச்சை பட்டாணி காலி பிளவர் பூவையும் போட்டு குக்கரில் 2 விசில் விடவும்
- 3
பட்டை லவங்கம் தேங்காய் வரமிளகாய் கசகசா சின்ன வெங்காயம் வணக்கி அரைத்து குக்கரில் வெந்த பட்டாணி காலி பிளவர் பூவுடன் அரைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து அதில் மல்லி தழையை போட்டு இறக்கி வைக்கவும்
- 4
சுவையான சத்தான பட்டாணி காலி பிளவர் குருமா ரெடி சப்பாத்தி பூரி தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா 🥔 (Urulaikilanku pattani kuruma recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
-
அரைத்து விட்ட பச்சை பட்டாணி குழம்பு (Araithu vitta pachai pattani kulambu recipe in tamil)
#jan1 Shyamala Senthil -
ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
பலாக்கொட்டை பட்டாணி கறி (Palaa kottai pattani curry recipe in tamil)
பலாக்கொட்டை கிடைக்கும் போது இந்த மாதிரி செஞ்சு பாருங்க சப்பாத்தி, ப்ரைட்ரைஸ், தயிர் சாதம் தக்காளி சாதம் ஆகியவற்றுடன் பரிமாற ஏற்றது Sudharani // OS KITCHEN -
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பச்சை பட்டாணி சுண்டல். (Pachai pattani sundal recipe in tamil)
#pooja.. பூஜை நாட்களில் 9 நாட்களும் சுண்டல் செய்து பூஜை பண்ணறது வழக்கம்.. அதில் இந்த சுவையான பட்டாணி சுண்டலும் செய்வார்கள்... Nalini Shankar -
-
-
-
-
காலிஃபிளவர் பட்டாணி கலவை சாதம்(peas cauliflower rice recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
ஃகாளிபிளவர் பச்சை பட்டாணி மசாலா 👌
#pms family சப்பாத்தி தயிர் சாதத்திற்கு செம காமிநேசன் ஃகாளிபிளவர் பச்சைபட்டாணி மசாலா செய்ய ஃகாளிபிளவர் சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில். போட்டு அதோடு உப்பு மஞசள்போட்டு வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு கடாயில் ஆயில் ஊற்றி சீரகம் சோம்பு பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சேர்த்து பொரிந்தவுடன்பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சிறிது சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு மல்லிதூள் வரமிளகாய்தூள் மஞசள் தூள் கரம்மசால் மிளகுதூள் சீரகதூள் கலந்து பச்சைவாசனை போனவுடன் பச்சைபட்டாணி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு கலந்து ஐந்து நிமிடம் வேக வைத்து தேங்காய் முந்திரி அரைத்த பேஸ்ட்கலந்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து உப்பு மஞசள் சேர்த்து சுத்தம் செய்த ஃகாளிபிளவர் சேர்த்து. நன்கு கிளறி சுண்டியவுடன் சூப்பராண டேஸ்டியான ஃகாளிபிளவர்பச்சை பட்டாணி மசாலா சூப்பர்👌 Kalavathi Jayabal -
பச்சைபட்டாணி உருளை மசாலா வறுவல் (Pachai pattani urulai masala varuval recipe in tamil)
#jan1#week1 Vijayalakshmi Velayutham -
-
-
-
மல்லி தழை சட்னி (Mallithazhai chutney recipe in tamil)
#Jan1 இட்லி தோசைக்கு தொட்டு கொள்ளலாம் #jan1 Srimathi -
-
-
பச்சை குருமா (Pachai kuruma recipe in tamil)
பங்களூரில் பாப்புலர். ரவா இட்லி கூட பரிமாறுவார்கள் 5 பச்சை நிற பொருட்கள் –பச்சை மிழக்காய், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, ஏலக்காய். சுவை, சத்து, மணம் கொண்டது. பொங்கல் கூட சாப்பிட்டேன். மிகவும் ருசி #karnataka Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14375176
கமெண்ட்