தலைப்பு : களத்தப்பம்

G Sathya's Kitchen @Cook_28665340
சமையல் குறிப்புகள்
- 1
பச்சை அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்து கொள்ளவும் வெல்லத்தை கரைத்து ஒரு அடுப்பில் சூடாக வைத்து கொள்ள வேண்டும்
- 2
அடுப்பில் குக்கர் வைத்து நெய் விட்டு சின்ன வெங்காயம், தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் அரைத்த மாவுடன் கொதித்த வெல்ல நீர் சேர்த்து நன்கு கலந்து குக்கரில் ஊற்றி குக்கரை முடி வெயிட் போடாமல் 15 நிமிடம் மூடி வைக்கவும் ஆரிய உடன் எடுக்கவும் சுவையான களத்தப்பம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தலைப்பு : பட்டினம் பக்கோடா
#tv இந்த ரெசிபியை நான் புதுயுகம் ருசிக்கலாம் வாங்க நிகழ்ச்சியை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen -
-
-
-
-
-
-
-
தலைப்பு : கோதுமை ரவை கேசரி
#tv இந்த ரெசிபியை நான் revathy shanmugamum kavingar veetu samayalum சேனலை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கார்ன் புலவ் (corn pulav Recipe in tamil)
# book எளிமையான சுவை நிறைந்த புலவ்என் அன்பு குடும்பத்தினர் அனைவருக்கும் Laksh Bala -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14719227
கமெண்ட்