பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி- ஆம்பூர் சிக்கன் பிரியாணி

இந்த செய்முறை மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய பிரியாணி ஒன்று .ஆம்பூர் பிரியாணி என்பது பாஸ்மதி அரிசியில் செய்யக்கூடியது இது குக்கரில் மிகக் குறைந்த நேரத்தில் செய்யலாம். விருந்தினர்களுக்கு அவசர வேளைகளில் எளிமையான பிரியாணிதான் குக்கர் பிரியாணி ஆம்பூர் பிரியாணி என்று பெயர் பாஸ்மதி அரிசியில் கலந்து செய்து பாய் வீட்டு கல்யாணத்தில் எப்படி செய்வார்களோ அது போன்று செய்யக் கூடியவை தான் ஆம்பூர் பிரியாணி என்பது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் குறிப்பிட்ட அளவு நெய் ஊற்றி அதில் பிரியாணி ஸ்பைசஸ் என்பது பட்டை கிராம்பு லவங்கம் சீரகம் சோம்பு பிரிஞ்சி இலை அனைத்தும் சேர்த்து வதக்கவும்
- 2
வதங்கியதும் வெங்காயம் 400 கிராம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்
- 3
பொன் நிறமாக மாறியவுடன் தக்காளி 200 கிராம் சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கி விடவும்
- 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன் மற்றும் தயிர் மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு கொத்தமல்லி புதினா இலைகள் அனைத்தும் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்
- 5
எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிய உடன் அரைகிலோ சிக்கனை சேர்த்து தண்ணீர் விட்டு வேகும் வரை காத்திருந்து வதக்கவும்
- 6
அதனுடன் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து(ஒரு கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் அளவு) அளந்து சேர்த்து அந்த தண்ணீரில் உப்பு காரம் சுவை சரியாக உள்ளதா என்று சரி பார்க்கலாம்.
- 7
தண்ணீரில் உப்பும் காரமும் சிறிதளவு அதிகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் குக்கர் விசில் வந்தவுடன் சுவைக்கும் பொழுது சரியாக இருக்கும்
- 8
மேல் இல் கடைசியாக ஒரு டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் கொத்தமல்லி புதினா இலைகள் கை கை அளவு சேர்த்து மூடி மூடி வைத்து ஒரு விசில் விடவும்
- 9
குக்கர் பிரஷர் அடங்கியதும் எடுத்து அதன் மேல் நெய் ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து விட்டால் நம்முடைய சுவையான குக்கர் சிக்கன் ஆம்பூர் பிரியாணி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன்(குக்கர்) பிரியாணி


#Np1


#Np1


ஹாட் ரைஸ் குக்கர் காளான் பிரியாணி


குஸ்கா பிரியாணி செய்முறை


காளான் பன்னீர் தம் பிரியாணி


சிக்கன் பிரியாணி


குக்கர் காளான் பிரியாணி


செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)


பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)


பாய் வீட்டு மட்டன் பிரியாணி


சீரக சம்பா சிக்கன் பிரியாணி


ஹைதராபாத் வெஜிடபிள் பிரியாணி


காளான் பிரியாணி


குக்கர் தம் காளான் பிரியாணி


#book 12மட்டன் பிரியாணி


தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி


மூங்கில் பிரியாணி(Moongil biriyani recipe in Tamil)


சிக்கன் குருமா


சிக்கன் பிரியாணி (chicken biriyani recipe in Tamil)


தம் பிரியாணி(dum biryani recipe in tamil)


குக்கர் சிக்கன் பிரியாணி


சிக்கன் பிரியாணி (chicken Biryani recipe in Tam


பர்தா பிரியாணி


தலப்பாகட்டி ஸ்டைல் சிக்கன் பிரியாணி


பாய் வீட்டு கல்யாணம் மட்டன் பிரியாணி


ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி


ஹோட்டல் காளான் பிரியாணி (Hotel style mushroom biryani)


பலாக்காய் பிரியாணி


சென்னை சிக்கன் பிரியாணி

கமெண்ட்