தேவையான பொருட்கள்

10நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. அரிசி மாவு - 11/2 கப்
  2. தண்ணீர் - 1 கப்
  3. உப்பு - தேவையான அளவு
  4. ஆப்பசோடா - 1/2தேக்கரண்டி
  5. மிளகாய் தூள், உப்பு,பெருங்காய தூள்
  6. எண்ணெய் - பெரிக்கதேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின் அதில் மாவை சேர்ந்து கலந்து அடுப்பை குறைவான தீயில் வைத்து பாத்திரத்தை முடி1 நிமிடங்கள் வைக்கவும்.

  2. 2

    பின் மாவை அரவைக்கவும்.அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சோர்ந்து சப்பாத்தி மாவு பதம் வந்த உடன் அதை புரி கட்டையில் தேய்க்கவும்.

  3. 3

    பின் அதை படத்தில் உள்ள வாறு நமக்கு தேவையான அளவு கட் செய்து கொள்ளவும்.

  4. 4

    அதை எண்ணெயில் மிதமான சுட்டில் போட்டு பெரித்தேடுத்து கொள்ள வேண்டும்.

  5. 5

    பின் ஒரு கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி உப்பு, 1/2 தேக்கரண்டி பெருங்காய தூள் சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.

  6. 6

    அதை நம் செய்ததில் சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும். சுவையான சினக்ஸ் தயார்.

  7. 7

    நன்றி
    வணக்கம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஹரி கிருஷ்ணன்
அன்று

Similar Recipes