சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு தட்டில் நெய் சேர்த்து தடவி எடுத்துக் கொள்ளவும்
- 2
முதலில் நிலக்கடையில் ஒரு பாலில் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வறுத்துக் கொள்ளவும் பின் நிலக்கடலை ஆறிய பிறகு தோலை நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
தோல் நீக்கிய பிறகு நிலக்கடலையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடர் பண்ணி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 4
ஒரு கடாயில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு சிறு கம்பி பதம் வரும் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்
- 5
கம்பி பதம் வந்த பிறகு பவுடர் பண்ணி எடுத்து வைத்த நிலக்கடலையை சேர்த்து பிறகு அதில் நெய் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்
- 6
சேர்த்த பிறகு மிதமான தீயில் கட்டிகளில்லாமல் கைவிடாமல் நன்கு கிளறவும் ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கிளறிய பிறகு பேனில் ஒட்டாமல் நன்றாக சுருண்டு வரும் வந்த பிறகு நெய் தடவிய தட்டில் சேர்க்கவும்
- 7
பிறகு அதை ஒரே சீராக பரப்பி சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும் சுவையான நிலக்கடலை கட்லி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
நிலக்கடலை ஸ்டஃப்டு சப்பாத்தி
#kids3 லஞ்ச் பாக்ஸ் காலியாக வீட்டுக்கு டுக்கு வரனும்னா,, இதுபோல டேஸ்டி யா,, வித்தியாசமா,, செய்து கொடுக்கலாம். ரொம்ப ஹெல்தி.. Priyanga Yogesh -
நிலக்கடலை உருண்டை (Nilakadalai urundai recipe in tamil)
#pooja நிலக்கடலை உருண்டை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது. Siva Sankari -
-
-
-
-
-
-
-
-
Rosbora /Rava sweet ரோஸ் பரா (Rosebora recipe in tamil)
#சரஸ்வதிபூஜை&ஆயுதபூஜை Shanthi Balasubaramaniyam -
நிலக்கடலை சட்னி
நிலக்கடலை வறுத்தது ,புளி ,தேங்காய், உப்பு ,மிளகாய் 4 தண்ணீர் விட்டு அரைக்கவும் ஒSubbulakshmi -
-
மக்காசோள நிலக்கடலை ஹல்வா (Makkasola nilakadalai halwa recipe in tamil)
#millet மக்காசோளம் சிறுதானிய வகையை சேர்ந்தது. சோளத்தில் அதிக சத்துக்கள் உள்ளது. இதற்கு "great millet" என்று பெயர் உண்டு. மற்றும் சொர்கம், மைலோ என்று வேறு பெயர்களும் உண்டு. சர்க்கரை அளவை காட்டுக்குள் வைக்கும். அரிசியை விட அதிக சத்துக்கள் கொண்டது. இரும்புசத்து புரதசத்து கால்சியம்... இப்படி பல சத்துக்கள் உள்ளது. என்னுடைய 50th ரெசிபி. இனிப்புடன் ஆரம்பிக்கிறேன். Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
-
நிலக்கடலை சத்து உருண்டை (Nilakadalai sathu urundai recipe in tamil)
#mom #home #india2020 #photo கருவுற்ற பெண்கள் ஃபோலிக் அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் . நிலக்கடலையில் இந்த போலிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ளது. Prabha muthu -
-
More Recipes
கமெண்ட்