சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேங்காய் துருவல், பாலை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்
- 2
அதை ஒரு கடாயில் சேர்த்து கிளறிவிட்டு அரை கப் சர்க்கரை சேர்த்து கிண்டி விடவும். மிதமான தீயில் வைத்து கெட்டி ஆகும் வரை கிண்டவும்
- 3
ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிண்டவும் பின் மஞ்சள் கலர் சேர்த்து கிண்டி விட்டு இறக்கவும்
- 4
இட்லி தட்டில் ஒரு ஸ்பூன் மாவு ஊற்றி பின் ஒரு சிறிய பந்தளவு தேங்காய் கலவை எடுத்து தட்டி அதில் வைத்து பின் மறுபடியும் மாவு ஊற்றி அவித்து எடுக்கவும்
- 5
சுவையான தேங்காய் பர்பி இட்லி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கேரட் பர்பி🥕
#carrot # bookகேரட் பர்பி சுவையான இனிப்பு வகைகளில் ஒன்றாகும். கேரட் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட இம்முறையில் செய்து கொடுத்தால் மிகவும் பிரியத்துடன் சாப்பிடுவார்கள். மேலும் கேரட் வளரும் குழந்தைகளுக்கு கண் பார்வைக்கு மிகவும் நல்லது. நெய், சர்க்கரை இரண்டும் மிகவும் குறைவான அளவிலேயே இதற்கு செலவாகும். Meena Ramesh -
தேங்காய் பர்பி
#keerskitchen எளிதாக செய்ய கூடியது.அதிகபொருட்கள் தேவை இல்லை.ஓரளவுக்கு எப்போதும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யப்பட்ட து Mariammal Avudaiappan -
-
-
-
காஞ்சிபுரம் கோவில் இட்லி
# vattaram நான் முதன்முதலாக குப் பேடிர்காக காஞ்சிபுரம் கோவில் இட்லியை சமைத்தேன். மிகவும் ருசியாக இருந்தது Gowri's kitchen -
-
-
-
-
-
-
-
🏨 மினி இட்லி
#hotelரெஸ்டாரன்ட் ஸ்டைல் சாம்பார் ஏற்கனவே பதிவு ஏற்றி இருக்கிறேன். சாம்பார் ரெசிபிக்கு அதைப் பார்த்துக் கொள்ளவும். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
பொடி இட்லி பிரை
#இட்லி #bookவிரைவில் மிக எளிதாக செய்யக்கூடிய இட்லி ஃப்ரை.இதுவும் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு மிகவும் ஏற்ற உணவு. Meena Ramesh -
-
-
சுரைக்காய் தேங்காய் பர்ஃபி (Suraikaai thenkaai burfi recipe in tamil)
#coconutதேங்காயில்புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.சுரைக்காய் உடல் சூடு தணிந்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் விரைவில் குணமடையும். Jassi Aarif
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14779801
கமெண்ட்