சமையல் குறிப்புகள்
- 1
பொட்டுகடலை 2 நிமிடம் வதக்கவும்.
- 2
பிறகு பொட்டுக்கடலை சர்க்கரையை ஏலக்காய் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். சலித்து எடுத்துக் கொள்ளவும்
- 3
நெய் சூடாக்கவேண்டும இந்த மாவுடன் நெய் கலந்து உருண்டை பிடிக்கவும்
- 4
பொட்டுக்கடலை உருண்டை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பொட்டுக்கடலை உருண்டை
#nutrient3 பொட்டுக்கடலை உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது. நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சிறிதளவு சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். BhuviKannan @ BK Vlogs -
மினுக் உருண்டை
#pooja மினுக் உருண்டை என்பது பொட்டுக்கடலை உருண்டையை. இது தேகம் பலத்தை தருவதால் இதற்கு மினுக் உருண்டை என்று பெயர் Siva Sankari -
-
-
-
பொட்டுக்கடலை உருண்டை (Pottukadalai urundai recipe in tamil)
#arusuvai1பொட்டுக்கடலையை நிறைய நன்மைகள் உண்டு.பெரும்பாலும் நாம் சட்னியில் மட்டுமே பொட்டுக்கடலையை சேர்ப்போம்.இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
-
-
பொட்டுக்கடலை பேடா (Pottukadalai peda recipe in tamil)
#arusuvai1.#குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
-
*பொட்டுக்கடலை பேடா* (தீபாவளி ஸ்பெஷல்)
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். பொட்டுக்கடலையை உபயோகித்து செய்த இந்த ரெசிபி மிகவும் சுவையானது. வித்தியாசமானது. Jegadhambal N -
-
கருப்பு உளுந்து லட்டு/உருண்டை
#Kids1 #deepavali எலும்புகளுக்கு வலுகொடுக்கும் ஒரு வகை உணவு உளுந்துவகைகள்.இனிப்பு கலந்து செய்ய போகிறோம். Shalini Prabu -
-
-
-
-
-
-
-
பொட்டுக்கடலை சாதம்
உடைத்த கடலை பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது. நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சிறிதளவு சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். உடலில் நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. Manjula Sivakumar -
பொட்டுக்கடலை நெய் உருண்டை(Pottukadalai nei urundi recipe in tamil)
பொட்டுக்கடலையை நாம் அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொண்டால் நமக்கு புரத ஊட்டச்சத்து குறைபாட்டை குறைப்பதில் இது ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது இதை சாப்பிட்டால் அதிக விட்டமின் மட்டும் நரம்புகள் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது Sangaraeswari Sangaran
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14779567
கமெண்ட்