சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும்
- 2
பின் அரைத்த முலாம்பழ விழுது சேர்த்து வதக்கவும்
- 3
பின் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 4
பின் சர்க்கரை சற்று இளகி பின் திக்காக வரும் போது நெய்யை சூடாக்கி சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
- 5
பின் ஏலத்தூள் வெனிலா எசென்ஸ் சேர்த்து கிளறவும்
- 6
அடியில் இருந்து மேலே எடுத்து கிளறி விட்டால் அடியில் நுரைத்து வெளுத்து வருவது பதம்
- 7
பின் நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறியதும் துண்டுகள் போடவும்
- 8
சற்று வித்தியாசமாக ஏலத்தூள் மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்ப்பதன் மூலம் இரண்டு விதமான மணத்துடன் முலாம்பழ டேஸ்ட் உடன் நன்றாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
தேங்காய் பர்பி
#keerskitchen எளிதாக செய்ய கூடியது.அதிகபொருட்கள் தேவை இல்லை.ஓரளவுக்கு எப்போதும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யப்பட்ட து Mariammal Avudaiappan -
-
-
-
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
#M2021இனிப்பு பலகாரங்கள் பலவிதமாக செய்வோம் அதுல ஒவ்வொருவருக்கும் ஒரு ப்ரத்யேக உணவு இருக்கும் அந்த மாதிரி இது என்னுடைய சிறந்த ரெசிபி எத்தனை முறை செய்தாலும் சலிக்காது சுவை பதம் மாறாது Sudharani // OS KITCHEN -
-
-
பாதாம் ரவை பர்பி(badam rava burfi recipe in tamil)
#Newyeartamil2022கேசரி செஞ்சு ஒரே மாதிரி சாப்பிட்டு சலித்து விட்டதா கிண்ணத்தில போட்டு ஸ்பூன் வைத்து கொடுத்தா திரும்ப கேசரியானு கேக்கறாங்களா அதை கொஞ்சம் மாற்றி இந்த மாதிரி செய்து பர்பி போட்டு கொடுங்க Sudharani // OS KITCHEN -
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
#littlechefஇந்த ரெசிபி எங்க வீட்டுல எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஒன்று தலைமுறை தலைமுறையாக கை பக்குவம் மாறாம வருவது எங்க பாட்டி எங்க அப்பாவுக்கு சொல்லி கொடுத்தது பதம் பக்குவம் மாறாம செய்ய சொல்லி கொடுத்தாங்க எங்க அப்பா நேரம் கிடைக்கும் போது எல்லாம் செய்து தருவார்கள் இப்போ அத அப்படியே கொஞ்சமும் மாறாம செய்து கொடுத்து எங்க அப்பாகிட்ட பாராட்ட வாங்கி தந்த ரெசிபி எங்க அம்மா செஞ்சு கொடுத்து சாப்பிட்ட மாதிரியே இருக்கு னு சொல்வார் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
* தேங்காய் சாக்லெட் பர்பி*(200th)(coconut chocolate burfi recipe in tamil)
#queen1எனது 200 வது ரெசிபி.மீனா ரமேஷ் அவர்களது ரெசிபியான இதை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.பர்பியில் 1 டீ ஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்துக் கொண்டேன். நன்றாக இருந்தது.@MeenaRamesh, ரெசிபி, Jegadhambal N -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10471262
கமெண்ட்