சமையல் குறிப்புகள்
- 1
சோம்பு வெந்தயம் மிளகு தாளித்து அதில் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக பிரவுன் ஆக வரும் அளவிற்கு நன்றாக வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கி அதில் மிளகுத்தூளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
- 2
மசாலாவை பச்சை வாடை போகும் அளவிற்கு நன்றாக வதக்கி அதில் நன்றாக கழுவி வைத்துள்ள இராலைஎடுத்து அதனுடன் சேர்த்துதேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான இறால் பெப்பர் கிரேவி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn Sait Mohammed -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
#eidஇன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
சிக்கன் பெப்பர் கிரேவி
#ilovecookingசிக்கன் பெப்பர் கிரேவி இது போன்று செய்து பாருங்கள் அதிக காரம் இல்லாமல் எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய கிரேவி ஆகும்.Nutritive caluculation of the Recipe:📜ENERGY- 287.83 Kcal📜PROTEIN- 20g📜FAT- 21.63g📜CARBOHYDRATE- 3.37g📜CALCIUM- 43.15 mg sabu -
செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)
#GA4#week4#gravyசப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி. Azhagammai Ramanathan -
-
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
பட்டர் மிளகு இறால் கிரேவி (Butter milagu iraal gravy recipe in tamil)
#GA4 பட்டர் மிளகு இறால் கிரேவி மிகவும் வேறுபட்ட சுவையாக இருக்கும். Week 19 Hema Rajarathinam -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14792779
கமெண்ட்