மசாலா சீயம்

#Np3 மசாலா சீயம். ருசியாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தது. மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்
மசாலா சீயம்
#Np3 மசாலா சீயம். ருசியாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தது. மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியும், உளுந்தையும் நன்கு கழுவி தண்ணீர் விட்டு 3 மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு கிரைண்டரில் சேர்த்து கெட்டி மாவாக, நைசாக அரைத்தெடுக்கவும்
- 2
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், சேர்த்து சிறிது குறைந்த தணலில் வைத்து நன்கு வதக்கி நன்கு ஆறிய பிறகு மாவுடன் சேர்க்கவும்
- 3
இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையும் ஒரு சேர நன்கு கலந்து விடவும்
- 4
ஒரு கடாயில் தாராளமாக எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒரு குழிக் கரண்டியால் சிறிது சிறிதாக எடுத்து ஒரே அளவாக ஊற்றி, நன்கு இரு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மேகி க்ரிஸ்பி ஃபிங்கர்ஸ்
#MaggiMagicInMinutes #Collab மேகி கிரிஸ்பி ஃபிங்கர்ஸ். மிகவும் ருசியாக இருந்தது. குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். இதில் பெருங்காயத் தூள் சேர்த்து இருப்பதால் உருளைக்கிழங்கின்வாய்வு இருக்காது. மிளகுத் தூள் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். கண்டிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் செய்து பாருங்கள். Laxmi Kailash -
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
-
ரெஸ்டாரன்ட் தோசை
#everyday1 பொதுவாகவே ஹோட்டல் தோசைக்கு தனி ருசி. நான் எப்பொழுதும் தோசைக்கு மாவு தனியாகத்தான் அரைப்பேன். நீங்களும் என் செய்முறையை முயன்று பாருங்கள் Laxmi Kailash -
-
-
செட்டிநாடு சொக்கரப்பான்
#everyday4 செட்டிநாட்டுப் பக்கம் அதிகமாக செய்யப்படும் சொக்கரப்பான் மிகவும் ருசியாக இருக்கும். சொக்கரப்பான் சூடாக சாப்பிடுவதை விட, ஆறியதும் சாப்பிடும் பொழுது மிக அதிக ருசியாக இருக்கும். Laxmi Kailash -
-
-
இட்லி (idly)
தென் இந்திய மக்களின் பாரம்பரிய உணவு இட்லி. உடம்பு சரியியல்லை எனில் பரிந்துரைப்பது, எளிதில் ஜீரனிக்கக் கூடிய உணவு என நிறைய சொல்லலாம்.#breakfast Renukabala -
மேக்ரோனி மசாலா. #kids3#lunchboxrecipes
குழந்தைகளுக்கு பிடித்த மேக்ரோனி பாஸ்தா , அவர்களுக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்து சுவையான சத்தான மேக்ரோனி செய்து கொடுக்கலாம். Santhi Murukan -
-
காய்கறி சூப். (Kaaikari soup recipe in tamil)
குளிர் காலங்களில் சூடான சூப் சாப்பிட பலருக்கும் ஆசை.. இதை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். #GA4#week10#soup Santhi Murukan -
சாஃப்ட் உளுந்த வடை(ulunthu vadai recipe in tamil)
உளுந்த வடை மாலை சிற்றுண்டியாக பயன் படுத்தலாம். வெண் பொங்கலுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம். Lathamithra -
நெய் ரோஸ்ட் / Ghee Roast
#hotelநாங்கள் ஹோட்டலுக்கு சென்றால், எங்கள் அனைவருக்கும் பிடித்தது நெய் ரோஸ்ட்.😋😋 Shyamala Senthil -
Luchi Poori, Black Channa Masala & Milk Powder Yogurt
#everyday1 பெங்காலி ஸ்டைல் பூரிக்கு தொட்டுக்கொள்ள கருப்பு கொண்டை கடலை சென்னா மசாலா செய்து பாருங்கள். காம்பினேஷன் சூப்பராக இருக்கும். அதோடு கெட்டி தயிர் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் ருசி அபாரமாக இருக்கிறது. மேலும் பால் நம்மிடம் இல்லாத போது இதே போல் பால் பவுடரை பயன்படுத்தி தயிர் தயாரிக்கலாம். Laxmi Kailash -
பிரெட் தயிர்வடை
# kids1 குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
மொச்சை சிந்தாமணி(mochai chinthamani recipe in tamil)
கிராமங்களில் மிகவும் பிரபலமான காலை நேர உணவு இதனுடன் தேங்காய் சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிட அட்டகாசமாக இருக்கும் மழைக்காலங்களில் மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம் மிகுந்த புரதம் சத்து நிறைந்தது குறைந்த பொருட்களுடன்மிகவும் சுலபமாக செய்து விடலாம்# birthday1 Banumathi K -
-
-
சாஃப்ட் இட்லி
#steam இட்லி பொதுவாகவே பஞ்சு போன்று மிருதுவாக இருந்தால் தான் பிடிக்கும். கொடுக்கப்பட்ட அளவுகளை சரியாக எடுத்து சரியான பதத்தில் அரைத்து புளிக்க வைத்து பிறகு ஊற்றி எடுத்தால் பஞ்சு போன்ற, மிருதுவான இட்லி ரெடி... Laxmi Kailash -
பொரித்த பாஸ்தா (Poritha Pasta recipe in Tamil)
* பொதுவாக பொரித்த உணவுகள் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.* கடையில் வாங்கி சாப்பிடும் நொறுக்குத்தீனியை விட வீட்டில் ஆரோக்கியமான சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம்.#deepfry kavi murali -
பச்சரிசி வெள்ளை கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#Meena Rameshஎனக்கு மிகவும் பிடித்த மாலை வேளை டிபன் இது. Meena Ramesh -
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
எளிதாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் Sait Mohammed -
உப்பு சீடை
கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான பட்சணம்,*உப்பு சீடை*.கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த சீடை மிகவும் முக்கியமானது.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செய்து பார்த்து அசத்தவும். #Kj Jegadhambal N -
Methati Chekkalu (Methati chekkalu recipe in tamil)
#ap அரிசி மாவில் செய்யும் இந்த அப்பச்சி மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகளுக்கு ஏற்ற மாலை ஸ்நாக்ஸ். BhuviKannan @ BK Vlogs -
ஆனியன் லேஸ் ரோல் ஃப்ரை
#Np3 இந்த வெங்காய லேஸ் ரோல் ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
வாழைப்பூ மசாலா தோசை
#banana துவர்ப்பு சுவை சிறிதும் இன்றி அருமையான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கு மசாலா மேல் சீஸ் சேர்த்தும் கொடுக்கலாம். Manjula Sivakumar
More Recipes
கமெண்ட்