பருப்பு வடை

Siva Sankari @cook_24188468
#cookwithfriend. மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
பருப்பு வடை
#cookwithfriend. மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப் பருப்பு பட்டாணி பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
பிறகு ஊற வைத்த பருப்பை மிக்ஸியில் வரமிளகாய், இஞ்சி, உப்பு இவற்றுடன் கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும்
- 3
நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி இலைகள் அரைத்த மாவுடன் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
- 4
ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெஊற்றி காய்ந்த பின் சிறு சிறு வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.
- 5
சுவையான பருப்பு வடை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
-
பருப்பு உருண்டை சுயம் (Paruppu urundai suyam recipe in tamil)
#deepfry பருப்பு வகைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். Siva Sankari -
பனீர் தம் பிரியாணி (paneer dum biryani in Tamil)
பனீரில் புரதம் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு பனீரில் ரெசிபிகள் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள்#GA4/week 16/biryani Senthamarai Balasubramaniam -
-
உசிலி உப்புமா
#onepot உசிலி உப்புமாவில் பருப்பு அதிகமாக சேர்த்து செய்வதால் புரதச்சத்து உள்ளது வளரும் குழந்தைகளுக்கு நல்லது,உப்புமா சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
-
பீட்ரூட் வடை
பீட்ரூட் சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். குழந்தைகளுக்கு வடையாக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை சிற்றுண்டி ஆக உபயோகப்படுத்தலாம். Lathamithra -
-
-
நவதானிய வடை #immunity #lockdown2
வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்து மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த நவ தானிய வடை செய்வது மிகவும் சுலபம் மற்றும் இந்த சூழ்நிலையில் நமக்கு தேவையான புரதச்சத்து மற்றும் எதிர்ப்பு சத்து கொடுக்கக்கூடிய பொருட்களும் இந்த வகையில் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம் வாருங்கள் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம். ARP. Doss -
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali -
-
மசாலா சீயம்
#Np3 மசாலா சீயம். ருசியாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தது. மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் Laxmi Kailash -
-
சாஃப்ட் உளுந்த வடை(ulunthu vadai recipe in tamil)
உளுந்த வடை மாலை சிற்றுண்டியாக பயன் படுத்தலாம். வெண் பொங்கலுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம். Lathamithra -
-
-
-
காய்ந்த பச்சை பட்டாணி மசாலா(Dry green peas masala in Tamil)
*பட்டாணியில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்து இருக்கின்றன.* இந்த காய்ந்த பட்டாணியை வைத்து குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக நாம் செய்து தரலாம்.#Ilovecooking kavi murali -
மிளகு உளுந்து வடை
1.) மிளகு இரத்தத்தை சுத்தப்படுத்தும் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.2.) உளுந்தம் பருப்பு எலும்பு தேய்மானத்தை குணப்படுத்தும் ,இடுப்புக்கு பலன்.# pepper லதா செந்தில் -
-
-
-
பருப்பு வடை, அப்பளம் (Dal vada, appalam) (Paruppu vadai appalam recipe in tamil)
அப்பளம் மற்றும் பருப்பு வடை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids1 #Snack Renukabala -
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
-
தக்காளி சூப்
#goldenapron3#நாட்டுக் காய்கறி சமையல் ஆக்ஸாலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ள தக்காளி. எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. பல மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. குழந்தைகளுக்கு ஏதுவான உணவு. Dhivya Malai -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13223873
கமெண்ட்