சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
மிக்ஸி ஜாரில் மிளகாய், பூண்டு பல் சேர்த்து ஒரு சுற்று சுற்றி பொட்டுக்கடலை சேர்த்து அரைக்கவும்
- 3
இதனை சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்
- 4
ஒரு மிக்சிங் பௌலில் அரிசி மாவுடன் பட்டர் அல்லது நெய் சேர்த்து தேவையான அளவு தூள் உப்பு சேர்க்கவும். பொடிதாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்க்கவும்
- 5
ஊறவைத்த கடலைப் பருப்பை தண்ணீர் வடித்து சேர்க்கவும். அரைத்த மிளகாய் விழுதையும் சேர்க்கவும்.
- 6
இதனை தண்ணீர் விடாமல் நன்கு கெட்டியாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும்
- 7
ஒரு எண்ணெய் பாக்கெட்டு அல்லது ஒரு பாலித்தீன் கவர் இரண்டாக கட் செய்து அதன்மேல் மாவை ஒரு பகுதியில் சிறு சிறு உருண்டைகளாக அதாவது சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக 2 (அ) 3 உருட்டி வைக்கவும். கவரின் மற்றொரு பகுதியை வைத்து அப்படியே மூடவும் (படத்தில் உள்ளது போல்) ஒரு சிறு டவராவை உருண்டைகள் மீது வைத்து மேலே மெதுவாக அழுத்தவும் (அதாவது வட்ட வடிவில்)
- 8
ஒரு கடாய் அல்லது எண்ணெய் சட்டியில் தாராளமாக எண்ணெய் விட்டு காய்ந்ததும் தட்டைகளை போட்டு இருபுறமும் திருப்பிவிட்டு பொரித்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மசாலா சீயம்
#Np3 மசாலா சீயம். ருசியாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தது. மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் Laxmi Kailash -
-
காரத் தட்டை
பச்சரிசி மாவு பொட்டுக்கடலை மாவு எள்ளு கடலைப்பருப்பு சோம்பு பூண்டு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்த காரத் தட்டை#NP3 Meena Meena -
-
-
மொறு மொறு பட்டர் தட்டை(thattai recipe in tamil)
#CF2எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக் தட்டை.. வெண்ணை சேர்த்து செய்த கார சாராமான மொறு மொறு தட்டை... Nalini Shankar -
கம்பு பட்டன் தட்டை (Kambu battan thattai recipe in tamil)
#millet.. கம்பு மாவை வைத்து செய்த சிறிய மொறு மொறு தட்டை.... Nalini Shankar -
-
* கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்)
இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். சுவையானது, கிரிஸ்பானது. Jegadhambal N -
சரவணபவன் வெள்ளை குருமா
#combo2 மிருதுவான சப்பாத்திக்கு அட்டகாசமான சரவணபவன் ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா செய்தேன் மிக மிக ருசியாக இருந்தது. Laxmi Kailash -
-
-
-
-
-
-
கோதுமை மாவு தட்டை
#maduraicookingism இது மிகவும் சுவையானதும் சத்தானதும் கூட... சாதாரண தட்டை போலவே மிகவும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
-
காய்கறி சூப். (Kaaikari soup recipe in tamil)
குளிர் காலங்களில் சூடான சூப் சாப்பிட பலருக்கும் ஆசை.. இதை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். #GA4#week10#soup Santhi Murukan -
-
-
-
பருப்பு பில்லை (தட்டை) புது விதம்
#kjஇந்த கிருஷ்ண ஜயந்தியின் முக்கிய நஷத்திரங்கள் வேர்க்கடலை வெள்ளை பூசணி, தேன்,. இந்த 3 பொருட்களும் ஆயுர் வேதத்தில் பிராண பொருட்கள். உயிர் சத்துக்கள். மகாத்மா காந்தி ஆட்டு பாலும், வேர்க்கடலையும் சாப்பிடுவார். எனக்கு பிடித்த முறையில் நலம் தரும் புரதம் நிறைந்த வேர்க்கடலை, கடலை பருப்பு, உளுத்தம் மாவு, ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து நெய்வேதியத்தீர்க்காக செய்தேன் Lakshmi Sridharan Ph D -
தட்டை. #deepavali
மொறு மொறுன்னு தட்டை ,வீட்டில் செய்து சாப்பிடலாம். கரகரப்பாக கடித்து சாப்பிட எல்லாரும் விரும்புவர்... Santhi Murukan -
More Recipes
கமெண்ட்