காலை உணவு வெண்ணெய் சப்பாத்தி,கொத்தமல்லி பொதினா சப்பாத்தி,மஸ்ரூம் கிரேவி

கோதுமை மாலு 500கிராம் தேங்காய் எண்ணெய்,உப்பு,கலந்து பிசையவும். அரைமணி நேரம் கழித்து சப்பாத்தி தேய்த்து வெண்ணெய் விட்டு சுடவும்.இது சாதாரண சப்பாத்தி. மல்லி பொதினா,இஞ்சி, உப்பு சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். சப்பாத்தி பெரியதாக போட்டு இதை முழுவதும் தடவி சேலை மடிக்கிற மாதிரி மடித்து பின் வட்டமாக்கி அதை சப்பாத்தி தேய்த்து வெண்ணெய் ஊற்றி சுடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி 3 ப.மிளகாய், வெட்டி வதக்கவும்.வெட்டி ய மஸ்ரூம் வதக்கவும் மிளகு பொடி உப்பு ,மிளகாய் பொடி போட்டு வதக்கவும். வெந்ததும் பொதினா மல்லி இலை போடவும். மஸ்ரூம் கிரேவி தயார்.
சமையல் குறிப்புகள்
- 1
மாவை பால் தண்ணீர், தேங்காய் எண்ணெய் ஊற்றி பிசையவும்
- 2
மஸ்ரூம் தக்காளி மிளகாய் வெட்டவும்
- 3
இருப்பு சட்டி உடலுக்கு நல்லது. இது வினிகர் எலுமிச்சை சாறு நன்றாக ஊற்றிதூய்மையாக கலாம். இதை காட்ட பதிவிட்டேன்.இஞ்சி பூண்டு பசை அரைக்கவும்
- 4
மல்லி, பொதினா உப்பு அரைக்கவும்
- 5
மஸ்ரூம் கிரேவி தேங்காய் எண்ணெய் ஊற்றி எல்லாம் வதக்கவும். பிரியாணி இலை போட்டு வதக்கவும். சிறிது தயிர்,மிளகாய் பொடி,உப்பு போட்டு நன்றாக வதக்கவும். மல்லி இலை பொதினா போடவும்
- 6
பெரிய சப்பாத்தி போட்டு முழுவதும் அரைத்த மல்லி கலவையை தடவவும். சேலை மடிப்பு செய்து வட்டமாக மடித்து பின் சப்பாத்தி தேய்த்து வெண்ணெய் ஊற்றி சுடவும்
- 7
அருமையான மல்லி பொதினா கிரீன் சப்பாத்தி தயார்
- 8
சாதாரண சப்பாத்தி தயார்.வெண்ணெய் முக்கியம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சென்னை ஸ்பெஷல் வடகறி சப்பாத்தி பூரி


மஸ்ரூம் மிளகு பிரட்டல் (Mushrum milagu pirattal recipe in tamil)


வெந்தய தோசை நிலக்கடலை சட்னி காலை உணவு


காலை உணவு இடியாப்பம் தக்காளி இடியாப்பம் புளிக்காய்ச்சல் இடியாப்பம்


மஸ்ரூம் பிரியாணி சென்னை ஸ்பெசல்


காளான் பிரட்டல்


தக்காளி சப்பாத்தி


மஸ்ரூம் பஜ்ஜி (Mushroom bajji recipe in tamil)


தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)


தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி தோசை,இட்லி சப்பாத்தி க்கு


காளான் பிரட்டல் (Kaalaan pirattal recipe in tamil)


உருளை போண்டா (Urulai bonda recipe in tamil)


பூரி உருளை மசால்


வடகறி (Vada curry recipe in tamil)


பட்டாணி குருமா தேங்காய் ஸ்பேஷல்


சாண்ட்விச். பனீர் வெஜ் சாண்ட்விச். இரவு உணவு


இரவு உணவு பூரி உருளை மசாலா


மதிய உணவு சாதம்,சாம்பார், கருணைக்கிழங்கு மசியல், அரைக்கீரைப் பொரியல்


பாசிப்பயறு குருமா புதுமையானது


சோம்பு ஸ்பெசல். குடைமிளகாய் உருளை ஸ்டப் (Kudaimilakaai urulai stuff recipe in tamil)


ரவை பூரி கொண்டைக்கடலை குருமா


வெண்ணெய் ஸ்பெசல் பிரட் ரோஸ்ட் (Vennai special bread roast recipe in tamil)


கொத்தமல்லி தொக்கு


தக்காளி பேபி உருளை சால்னா (Thakkali baby urulai salna recipe in tamil)


காலை உணவு. பொருள். தக்காளி. தக்காளி தோசை (Thakkali dosai recipe in tamil)


எண்ணெய் கத்தரி பிரட்டல் (Ennai kathari pirattal recipe in tamil)


கொத்தமல்லி சட்னி


பயணம் தக்காளி சாதம் வாழைகத்தரி பிரட்டல் (Thakkali satham recipe in tamil)


பிரண்டை வல்லாரை மூலிகை சட்னி (Pirandai vallarai mooligai chutney recipe in tamil)


பச்சரிசி உளுந்து கோதுமை தோசை.வாழைப்பூ சட்னி காலை உணவு

கமெண்ட்