காலிஃபிளவர் 65 / கோபி 65
சமையல் குறிப்புகள்
- 1
கல் உப்பு, மஞ்சள் தூள்
கலந்த நீரில் 15 நிமிடங்கள்
சிறு துண்டுகளாக வெட்டிய
காலிஃப்ளவரை ஊற வைக்கவும் - 2
அலசி வடிகட்டவும்
- 3
சோள மாவு- 3 தேக்கரண்டி
அரிசி மாவு-1.5 தேக்கரண்டி சேர்க்க வேண்டும் - 4
உப்பு
தனி மிளகாய் தூள்
கரம் மசாலா சேர்க்கவும் - 5
தண்ணீர் விட்டு கெட்டியாக
பிசைந்து கொள்ளவும் - 6
நறுக்கிய இஞ்சி,
பூண்டு, கறிவேப்பிலை சேர்க்கவும் - 7
சூடான எண்ணெயில்
கொஞ்சம் கொஞ்சமாக
பொரித்து எடுக்க வேண்டும் - 8
திருப்பி விடவும்
- 9
காலிஃப்ளவர் 65 ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோபி 65
#Lockdown2#Goldenapron3#bookஒரு காலிபிளவர் இருந்தது அதில் கோபி 65 செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அனைவருக்கும் விருப்பமான ஸ்னாக்ஸ். sobi dhana -
-
-
-
கேரளத்தின் சுவையான கடலை கறி
#combo #Combo2 #combo2ஆப்பம், புட்டு, சப்பாத்தி, சாதம் ஆகிய அனைத்து வகை உணவகளுடனும் சேர்த்து உண்ண அருமையாக சுவை மிகுந்த கடலை கறி செய்முறை.நான் என்னுடைய கேரள தோழியிடம் கற்றுக் கொண்டதை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
முளைக் கட்டிய பச்சை பயறு கிரேவி
#cookerylifestyleமுளைக் கட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதுடன், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன. அவை பார்வைத்திறனை மேம் படுத்துவதுடன் சருமத்துக்கும் புத்துணர்வு அளிக்கின்றன. Sai's அறிவோம் வாருங்கள் -
-
கோபி மஞ்சூரியன்
#மகளிர்எனக்கு மிகவும் பிடித்த கோபி மஞ்சூரியனும், பனீர் பிரியாணியும் Natchiyar Sivasailam -
-
-
காலிஃப்ளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
டேஸ்ட் சூப்பரா இருக்கும் #GA4#week10#Cauliflower mutharsha s -
-
காளான் 65 (Mushroom 65)
#hotel#goldenapron3 காளானில் அதிக புரதச்சத்து உள்ளது. நார்ச்சத்து மிகவும் நிறைந்துள்ளது. ஹோட்டலில் அனைவரும் விரும்பி உண்பது சில்லி வகைகள் தான். நான் காளான் 65 செய்துள்ளேன் சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
-
காலிஃபிளவர் கிரேவி
#GA4 Week10 #Cauliflower #Gravyஇட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பிரெட் ரோஸ்ட் அனைத்திற்கும் காலிஃபிளவர் கிரேவி சரியான சைட் டிஷ்ஷாக இருக்கும். Nalini Shanmugam -
-
-
மொறு மொறு சில்லி காலிஃபிளவர் 65 (Chilli cauliflower 65 recipe in tamil)
யம்மியான காலிஃப்ளவர்குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்#Father#streetfood#arusuvai2#goldenapron3 Sharanya -
கோபி பரோட்டா #the.Chennai.foodie
கோபி பரோட்டா, வெண்டைக்காய் ராய்தா, கேரட் சாலட் 😍😍😍😍😍 #the.Chennai.foodie Hema Ezhil -
-
காலிஃபிளவர் 65 (Cauliflower 65 roast)
#GA4#Week10#Cauliflowerகாலிஃப்ளவரில் கொழுப்புச்சத்து இல்லாததால் நாம் தினமும் உணவில் எடுத்துக் கொள்ளலாம் . இதில் அதிக அளவு ஊட்டச்சத்து உள்ளது. Sharmila Suresh -
-
-
-
-
பன்னீர் 65 (chilly paneer)
#deepfryபன்னீரை மசாலா உதிராமல் எண்ணெயில் பொரித்து சுவைப்பது...... karunamiracle meracil -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14777797
கமெண்ட் (4)