சமையல் குறிப்புகள்
- 1
அடி கணமான வாணலியில் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் நறுக்கி அலசிய காளான் சேர்த்து வதக்கவும்
- 2
பின் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும் தண்ணீர் ஊற்ற வேண்டாம் காளான் வேக வேக அதுவே தண்ணீர் விடும் அவ்வப்போது திறந்து நன்றாக கிளறி விடவும்
- 3
காளான் பாதி வெந்ததும் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் தனியாத்தூள் சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 4
பின் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் கசகசா மற்றும் முந்திரி ஐ வெதுவெதுப்பான நீரில் அரை மணி நேரம் வரை ஊறவிடவும் பின் தேங்காய் துருவல் இஞ்சி பூண்டு உடன் ஊறவைத்த கசகசா முந்திரி ஐ சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும் பின் வெந்த காளான் உடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும் நன்கு கொதித்து திக்கானதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 5
சுவையான காளான் கிரேவி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
-
செட்டிநாட்டு காளான் கிரேவி
#cookwithfriends#madhurasathishஇது செட்டிநாட்டு முறையில் செய்த காளான் மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
-
-
-
-
பட்டாணி கிரேவி
இப்போது எல்லாம் வீடாகட்டும் கடையாகட்டும் பெரும்பாலும் மதியம் சாதத்தை குறைத்து சப்பாத்தி வைத்து சாப்பிடுவது வழக்கம் அதற்கு ஏற்ப ஒரு கிரேவி Sudha Rani -
-
-
-
-
-
-
முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
காளான் மசாலா
#vattaramகோயம்புத்தூர்கோயம்புத்தூர் ல மிகவும் பிரபலமான ஒரு உணவு சாலையோரங்களில் சின்ன சின்ன பேக்கரி கடைகள் முதல் கொண்டு தள்ளுவண்டி கடையில எங்க பார்த்தாலும் மாலை நேரத்தில சுடச் சுட இத சாப்பிட அவ்வளவு கூட்டம் வெறும் 25 ரூபாய் ல அவ்வளவு ருசியை கொடுக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
பிரியாணி கிரேவி
இந்த பிளேன் கிரேவி பிரியாணி மற்றும் புலாவுக்கு சிறந்த காம்பினேஷன். BhuviKannan @ BK Vlogs -
-
More Recipes
கமெண்ட்