சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும் காளானை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாகநறுக்கி கொள்ளவும்
- 2
குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து காய்ந்ததும் பட்டை கிராம்பு சோம்பு முந்திரி பிரியாணி இலை கறிவேப்பிலை பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும் இப்போது புதினா இலைகளை இதனுடன் சேர்த்துவதக்கவும்
- 3
பிறகு வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும் தக்காளியை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்க வேண்டும்
- 4
வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் காளானை இதனுடன் சேர்த்து வதக்கவேண்டும் காளான் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்
- 5
கரம் மசாலாத்தூள் பிரியாணி மசாலாத்தூள் உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்
- 6
அனைத்து மசாலாக்களும் பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கிய பிறகு அரிசியை இதனுடன் சேர்க்க வேண்டும் இப்போது அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்
- 7
கடைசியாக கொத்தமல்லி தழை மற்றும் எலுமிச்சைச் சாறு பிழிந்து மூன்று விசில் வந்ததும் காளான் பிரியாணி தயாராகி விடும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
காளான் பிரியாணி
# Nutrients 2காளானில் ஃபைபர், பொட்டாசியம், விட்டமின் சி அதிகம் உள்ளது. இதில் அதிக அளவு புரோட்டின், குறைந்த கலோரிகள் இருக்கிறது. இது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. எலும்புகளை வலுப்படுத்தும். இன்னும் அதிக சத்துக்கள் உள்ளன. என் மகனுக்கு மிகவும் பிடித்த உணவு. Manju Jaiganesh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காளான் பிரியாணி +வெங்காயம், தக்காளி ரைத்தா (Kaalaan biryani & onion tomato raita recipe in tamil)
#nutrient2 #book Renukabala -
-
-
-
ஹோட்டல் காளான் பிரியாணி (Hotel style mushroom biryani)
எல்லா ஹோட்டலிலும் காளான் பிரியாணி மிகவும் பிரபலியமானது. பெருமபாலும் சீராக சம்பா அரிசியில் தான் செய்கிறார்கள். இந்த அரிசி பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். ஆனால் பிரியாணி செய்ய இது தான் சுவையாக இருக்கும்.#hotel Renukabala -
-
-
-
நேச்சுரல் பாம் சுகர் ஜோகோ வித் கஸ்டர் மில்க் ஷேக்
#welcomedrink#cookwithfriends#indrapriyadharsiniபாம்பு சுவரில் சாக்லேட் சிறப் செய்து மில்க்ஷேக் இன் சேர்க்கும் பொழுது சுவை மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் அதிகமாகும் வரும் விருந்தினர்களுக்கு வயிற்றுக்கு எந்த கேடும் செய்யாத ஒரு மில்க் ஷேக் ஆகும் அதுமட்டுமல்லாது 15 நிமிடத்தில் தயாராகும் இன்ஸ்டன்ட் மில்க்ஷேக் ஆகும் Indra Priyadharshini
More Recipes
கமெண்ட் (2)