பரங்கிக்காய் புளிக் குழம்பு

Vijayalakshmi Velayutham @cook_24991812
சமையல் குறிப்புகள்
- 1
பரங்கிக்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும் வெங்காயம் தக்காளியை வெட்டி வைக்கவும் புளியை கெட்டியாக கரைத்து மிளகாய் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் உப்பு கலந்து வைக்க வேண்டும்
- 2
அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம் சோம்பு கடுகு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும் பிறகு தக்காளியை வதக்கி விடவும்
- 3
பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கொதி வந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து விடவும் பரங்கிக்காய் வேகும் அளவிற்கு குழம்பு நன்றாக கொதிக்க வேண்டும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
- 4
நன்கு கெட்டி பதம் வந்ததும் காய்ந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் கறி குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பச்சை சுண்டைக்காய் கெட்டி குழம்பு
#everyday2


வற்றல் குழம்பு
#everyday2


பரங்கிக்காய் புளிக்கறி (Parankikaai puli curry recipe in tamil)
#pongalபொங்கலன்று பரங்கிக்காய் குழம்பாகவோ அல்லது அவியல் அல்லது புளிக்கறி அல்லது பொரியலாகவோ சமைக்கும் பழக்கம் உள்ளது


கசப்பில்லாத பாகற்காய் கார குழம்பு / Bitter gourd curry Recipe in tamil
#gourd


வெண்டைக்காய் கார குழம்பு
#everyday2


பீர்க்கங்காய் கறி குழம்பு
#everyday2


வேப்பம்பூ ரசம் (Veppampoo rasam recipe in tamil)
#GA4#ga4#week12#Rasam


பரங்கிக்காய் கூட்டு
#everyday2


கிழங்கா மீன் குழம்பு
#everyday2


கருவாட்டுக் குழம்பு
#everyday2


பலாக்காய் சைவ கறி குழம்பு
#everyday2ஆட்டு கறி ஈரல் போன்ற சுவையில் பலாக்காய் இருக்கும் பலாக்காயை குழம்பு வறுவல் பொரியல் செய்து சாப்பிடும் போது அபாரமான ருசியை உணரலாம்


மீன் குழம்பு 🐠🐟
#book


நகரை மீன் குழம்பு
#everyday2


விரால் மீன் குழம்பு
#vattaramweek13


பிலாமூசு(பலாக்காய்)கோலா உருண்டை
#everyday2மட்டன் கோலா உருண்டை போன்று பலாக்காயை கோலா உருண்டை செய்யலாம் அபாரமான ருசியுடன் இருக்கும் எல்லோருக்கும் பிடிக்கும்


மெது பாவக்காய் பொரியல்
#everyday2


பீர்க்கங்காய் பால் குழம்பு
#lockdownசப்பாத்திக்கு மசால் சேர்க்காமல் செய்த இந்த குழம்பு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும் .அஜீரண பிரச்சினையும் வராது.


பரங்கிக்காய் புளிக்கறி
செட்டிநாடு சமையலில் விருந்து, விசேஷங்களில் இந்த குழம்பு செய்வர்


பலாக்காய் பிரியாணி
#everyday2ஆட்டுக்கறி பிரியாணி போல் டேஸ்டான பலாக்காய் பிரியாணி சைவ கறி பிரியாணி என்றே சொல்ல வேண்டும்


தக்காளி புளி பச்சடி (Thakkali puli pachadi recipe in tamil)
#ilovecooking


#everyday2 வேர்க்கடலை குழம்பு
#everyday2 வேர்க்கடலை குழம்பு


முட்டை குழம்பு
#மதிய உணவு


பரங்கிக்காய் அடை
#combo4


கருவேப்பிலை குழம்பு
#Lockdown2#goldenapron3லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க .


மட்டன் எலும்பு சூப்
#everyday2


சிப்பிக் காளான் குழம்பு
#Ga4 #week13


பச்சை சுண்டைக்காய் குழம்பு
#arusuvai6


கத்திரிக்காய் காரக்குழம்பு
#colours1#Red


வெள்ளை பொடி மீன் குழம்பு
#GA4#week5#fish


மீன் குழம்பு
#mom.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14817381
கமெண்ட்