சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் மட்டன் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு போட்டு 3 விசில் விடவும்.
- 2
எலும்பு வெந்தவுடன் சீரகத் தூள் சோம்பு தூள் மிளகுத்தூள்போட்டு கொதிக்க விடவும்.
- 3
நன்றாக கொதித்த உடன் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்து அதில் ஊற்றவும். கொத்தமல்லி தூவி இறக்கவும்
- 4
- 5
சுவையான மட்டன் சூப் ரெடி
- 6
சீரகம் 2 ஸ்பூன், சோம்பு ஒரு ஸ்பூன்,சின்ன வெங்காயம் 7,மஞ்சள், ஒரு பத்து மிளகு போட்டு அரைத்து போட்டால் இன்னும் சுவை அதிகமாக இருக்கும். நான் தூள் தான் போட்டேன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton Heartbone Soup)
மிகவும் சுவையான மற்றும் சத்தான சூப்பை நீங்களும் செய்து பாருங்கள். நெஞ்சுசளி தொல்லை குணமடைய மிகவும் நல்லது. Kanaga Hema😊 -
-
-
-
-
-
-
-
-
மட்டன் நெஞ்செலும்பு சூப்
#cookwithfriends#gurukalai#startersநெஞ்செலும்பு சூப் : இந்த சூப் மிகவும் சத்தானது. சளி,ஜலதோசம் இருந்தால் இந்த சூப்பை வைத்துக் குடித்தால் மிகவும் நல்லது. Priyamuthumanikam -
-
-
மட்டன் எலும்பு தாளிச்சா
#combo3 பிரியாணிக்கு சரியான சைட் டிஷ் தாளிச்சா.. இதில் காய்கறியும் சேர்ந்திருப்பதால் சத்தும் கூட... Laxmi Kailash -
-
பயறு சூப்🍵
#nutrient1 #bookபயறு வகைகள் எல்லாவற்றிலும் புரத சத்து அதிகம் உள்ளது. நாம் நம் அன்றாட பணிகளை ஆற்றலுடன் செயல் படுத்த புரோட்டீன் சக்தி மிக முக்கியமான ஒன்றாகும். புரோட்டின் சக்தி மட்டுமல்லாமல் கால்சியம், மினரல் போன்ற சக்திகளும் நம் உடலுக்கு தேவைப்படுகிறது. இந்த சக்திகளையெல்லாம் நாம் நம் அன்றாட உணவு வகைகளில் எடுத்து கொள்ள முடியும். பாசிப் பயறும் கடலைப் பருப்பும் சேர்த்து வேகவைத்து வடித்த தண்ணீரில் தக்காளி, இஞ்சி, பூண்டு, சீரகத்தூள் சேர்த்து செய்த சுவையான பயறு சூப் ஆகும் இது. வேக வைத்த பயிறு வகைகளை சுண்டல் ஆக தாளித்துக் கொள்ளலாம்.வடித்த தண்ணீரில் உள்ள சத்துகளை வீணாக்காமல் குடிப்பதினால் நாம் மேலும் பயன் பெற முடியும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு தோன்றும்.😋 Meena Ramesh -
-
-
-
-
-
மட்டன் எலும்பு க்ளியர் சூப்
மட்டன் எலும்பு சூப் எலும்புகளுக்கு வலு சேர்க்க கூடியது.உடல் நலம் மீண்டு வந்தவர்களுக்கு சத்து சேர்க்க எலும்பு சூப் இன்றளவும் கொடுக்கப்பட்டு வருகிறது #Magazine6 #nutrition கவிதா முத்துக்குமாரன் -
-
-
-
சால்னா (Salna recipe in tamil)
#ilovecooking சால்னா புரோட்டா சப்பாத்தி இட்லி மற்றும் தோசைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே மிகவும் ருசியாக செய்திடலாம். Mangala Meenakshi -
-
-
ஹாட் அண்ட் ஸ்பைசி பள்ளிபாளையம் மட்டன்
#photoHot and spicy for the food. Suits you all the tiffin also all varieties of food. Madhura Sathish -
-
பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
#india2020#momசத்தான மற்றும் ருசியான பாசிப்பருப்பு தக்காளி சூப், சூடாகவும் அருந்தலாம், சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். Kanaga Hema😊
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14831962
கமெண்ட்