சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மங்காவை தோல் எடுத்து அதை சீவி எடுத்து கொள்ள வேண்டும். அதை 4 மணி நேரம் வெயிலில் வைக்கவும்.
- 2
பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.அதை 1 மணி நேரம் வைக்கவும்.
- 3
பின் ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, பெருங்காய தூள் சேர்ந்து நம் செய்து வைத்த மாங்காய் சேர்ந்து கலந்தால் சுவையான அட்டகாசமான ஊறுகாய் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மாங்காய் பச்சடி
#2#குக்பேட்ல்என்முதல்ரெசிபிமாங்காய் சீசனில் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப் படும் டிஷ் மாங்காய் பச்சடி. ரசமும், மாங்காய் பச்சடியும் மிகச் சிறந்த காம்போனு சொல்லலாம். இட்லி, தோசை , சப்பாத்தி , தயிர் சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14817948
கமெண்ட்