ஆந்திரா டொமட்டோ பப்பு

#Everyday2
ஆந்திரா மாநிலத்தில மிகவும் பிரபலமான ஒரு உணவு சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்
ஆந்திரா டொமட்டோ பப்பு
#Everyday2
ஆந்திரா மாநிலத்தில மிகவும் பிரபலமான ஒரு உணவு சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பு உடன் பூண்டு 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இரண்டு விசில் வந்ததும் இறக்கி ப்ரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து ஒரு முறை கிளறி விடவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 3
பின் நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்
- 4
தக்காளி நன்கு வெந்ததும் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும் நன்கு சுருள கிளறி இறக்கவும்
- 5
பின் வெந்த பருப்பு உடன் சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும் நன்கு கொதித்ததும் பெருங்காயத்தூள் தூவி ஒரு முறை நன்றாக கிளறி இறக்கவும்
- 6
இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி இதன் மேல் நெய்யை பரவலாக ஊற்றி சுடச் சுட சாதத்துடன் பரிமாறவும்
- 7
சுவையான டொமெட்டோ பப்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
அரைக்கீரை மசியல்(araikeerai masiyal recipe in tamil)
#KRஇது சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
பேரிச்சை புளி சட்னி
#GA4#week1இந்த சட்னி சற்று வித்தியாசமானது காரம் புளிப்பு இனிப்பு மூன்றும் சரிசமமாக இருக்கும் மேலும் உடலுக்கு மிகவும் உகந்த இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஒரு சட்னி இட்லி தோசை சப்பாத்தி மற்றும் அல்லாமல் சாட், பேன்கேக்,சான்ட்விச் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமாக வித்தியாசமாக நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
பருப்பு குழம்பு
# lockdown1இந்த நாட்களில் அனைவரும் வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகளுக்கு தினமும் காலை முதல் இரவு வரை என்ன சமைப்பது என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த குழம்பு மிகவும் எளிதாக செய்ய கூடியதாகவும் ஆரோக்கியமானதும். மதியம் சாதத்துடன், இரவு தோசை அல்லது சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி Kavitha Chandran -
-
நெல்லிக்காய் ஃப்ரை
#GA4 சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு வித்தியாசமான ரெசிபி ஊறுகாயும் இல்லை தொக்கும் இல்லை இனிப்பு காரம் புளிப்பு கலந்து செமயா இருக்கும் சும்மாவே சாப்பிடலாம் இத செய்து டப்பாவில் போட்டு வைத்து தேவையான போது வத்த குழம்புக்கு எதுவும் இல்லை என்றால் இதை சேர்த்து செய்யலாம் நெல்லிக்காய் எண்ணெயில் பொரிந்தது மொறு மொறு என்று காரம் உப்பு தூக்கலாக மைல்டா இனிப்பா செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
கேரட் தொக்கு
#GA4#week3 இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு வித்தியாசமான ரெசிபி கலர் எதுவும் தேவை இல்லை காஷ்மீர் மிளகாய்த்தூள் தேவை இல்லை இயற்கையாகவே பார்ப்பதற்கு நல்ல நிறத்தையும் ருசியில் வித்தியாசத்தையும் கொடுக்கும் Sudharani // OS KITCHEN -
-
முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
கீரை கடையல்(keerai kadayal recipe in tamil)
#VKகிராம புறங்களில் கீரை உடன் பயறு சேர்த்து ஒரு கடையல் செய்வாங்க களி உடன் சேர்த்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
தக்காளி தொக்கு
இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். Usha Ravi -
தக்காளி சாதம்
#onepotஎந்த விதமான மசாலா தூள் இல்லாமல் வெறும் தக்காளி ருசியில் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
கறிவேப்பிலை பொடி
#Flavourfulபொதுவா உணவில் கறிவேப்பிலை ஐ தாளித்து சேர்த்து கொடுத்தா பெரும்பாலும் கறிவேப்பிலை ஐ ஓரமா எடுத்து வைத்து கொண்டு சாப்பிடுவாங்க அதில் இருக்கும் சத்து உடலுக்கு செல்லாது அதனால் இந்த முறையில் பொடி செய்து கொண்டு இட்லி தோசை மற்றும் சூடான சாதத்துடன் சேர்த்து கலந்து கொடுக்கலாம் மேலும் பொரியல் செய்து இறக்கும் போது இந்த பொடி 1/2 ஸ்பூன் சேர்த்து கிளறி இறக்கவும் Sudharani // OS KITCHEN -
அரைத்துவிட்ட வெண் பூசணி சாம்பார்
#bookமதிய உணவிற்கு ஏற்ற சாம்பார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். என் மாமியாரின் ஸ்பெஷல் ரெசிபி.. என் மகனுக்கு மிகவும் பிடித்த சாம்பார். தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காயை அரைத்து விடுவதால் துவரம் பருப்பு குறைவாகத்தான் தேவைப்படும். Meena Ramesh -
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
#clubகாலை நேர அவசரத்தில் ஒரு அடுப்புல இட்லி ஊற்றி வைத்து பக்கத்துல சாம்பார் க்கு ரெடி செய்தா இட்லி வேகற இருபது நிமிடத்தில் சாம்பார் மணக்க மணக்க ரெடி ஆகிவிடும் Sudharani // OS KITCHEN -
கறிவேப்பிலை பூண்டு குழம்பு (Kariveppilai poondu kulambu recipe in tamil)
#Arusuvai4 Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட்