சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 2
பின் தக்காளி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
நன்கு வதங்கிய பிறகு மல்லித்தழை தூவி இறக்கி மத்து வைத்து கடையவும்.
- 4
சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும். தக்காளி பஜ்ஜி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
Hotel style tomoto chutney
#hotelஹோட்டல் சுவை கொண்ட தக்காளி சட்னி இது. எளிதாக செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14832443
கமெண்ட் (4)