சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி மற்றும் புளியை கொதிக்க விட்டு இறக்கி ஆறவைத்து கரைத்து வடிகட்டி கொள்ளவும் பின் பூண்டை தோல் உரித்து மிக்ஸியில் போட்டு கூட சீரகம் மிளகு சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய பச்சைமிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும் பின் கரைத்த தக்காளி புளி கரைசலை ஊற்றி உப்பு கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து ரசப்பொடி சேர்த்து கொதிக்க விடவும்
- 3
கொதிக்க கூடாது நுரைத்து பொங்கி வரும் போது இறக்கி கொள்ளவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
#immunity மிளகு பூண்டு ரசம்
இம்முநிடி மேல் படுத்த மிக முக்கிய காரணமாக இருக்கும் மிளகு அதிகமாக நாம் பயன்படுத்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம் Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
-
மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2 Anus Cooking -
-
-
ஈய சோம்பு தக்காளி ரசம்
ஈய சோம்பு தக்காளி ரசம் மிக சுவையாக செய்வது எப்படி!! வாங்க பார்ப்போம்.#rukusdiarycontest Rukmani S Bala -
-
-
பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)
#GA4எந்த மழைக்காலத்திற்கு ஏற்ற சளி இருமல் போன்றவை வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இந்த மாதிரி மிளகு பூண்டு சேர்த்து ரசம் சாப்பிடுவது மிகவும் நல்லது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14826028
கமெண்ட்