தலைப்பு : உருளைக்கிழங்கு பஜ்ஜி

G Sathya's Kitchen @Cook_28665340
சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவு, அரிசி மாவு,மிளகாய் தூள், மஞ்சள் தூள்,சீரகம்,பெருங்காய தூள்,உப்பு,தண்ணீர் கரைத்து உருளை கிழங்கை மாவில் நனைத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
- 2
சுவையான உருளைக்கிழங்கு பஜ்ஜி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தலைப்பு : பட்டினம் பக்கோடா
#tv இந்த ரெசிபியை நான் புதுயுகம் ருசிக்கலாம் வாங்க நிகழ்ச்சியை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு வடை
#goldenapron3#book#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் மளிகை பொருட்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் உளுத்தம்பருப்பு இல்லாமல் உருளைக்கிழங்கு பயன்படுத்தி வடை செய்துள்ளேன். குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேட்கும் போது இந்த வடை மிகவும் எளிதாக செய்து விடலாம். எதையும் ஊற வைக்க தேவை இல்லை. யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை உருளைக்கிழங்கில் செய்தது என்று உளுந்து வடை போன்றே இருந்தது. நன்றி Kavitha Chandran -
-
உருளைக்கிழங்கு கார வடை
#deepfryபுரதச் சத்து அதிகம் நிறைந்த உருளைக்கிழங்கு கார வடை. உருளைக்கிழங்கு மழை கோதுமை மாவு சத்து காரணமா ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அதை ஸ்னாக்ஸா செஞ்சு தரும்போது கேட்கவே வேண்டாம். Saiva Virunthu -
-
-
-
-
சத்தான பசலைக்கீரை பஜ்ஜி
#deepfryபஜ்ஜிகள் பலவிதம். இதில் சத்தான உணவு வகைகளின் வரிசையில் நாம் பசலைக்கீரை பஜ்ஜி செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க.. Saiva Virunthu -
-
-
-
-
உருளைக்கிழங்கு பஜ்ஜி
##kayalscookbookநிறைய பஜ்ஜி வகைகளில் உருளைக் கிழங்கு பஜ்ஜியும் ஒன்று. சுவையாக இருக்கும் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட. Meena Ramesh -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14829682
கமெண்ட்