சென்னை சிக்கன் பிரியாணி

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை கலைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்
- 2
ஒரு கடாயில் காய்ந்ததும் எண்ணெய் நெய் விட்டு அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் போடவும் பிறகு வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
- 3
நல்ல முருகனும் வெங்காயம்
- 4
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 5
பிறகு தயிர் சேர்த்து அதில் கொஞ்சம் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
பிறகு அதில் கொத்தமல்லி புதினா பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
- 7
நல்ல வதக்கிய பிறகு அதில் தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 8
நன்கு வதக்கிய பிறகு அதில் சிக்கன் சேர்த்து 10 நிமிடம் நன்கு வதக்கவும்
- 9
சூடு பண்ண தண்ணீர் சேர்த்து கொள்ளவும் 1 கிலோ அரிசிக்கு 1கிலோ தண்ணீர் வீதம் ஊற்றவும்
- 10
எலுமிச்சை சாறு சேர்க்கவும்
- 11
வேர பாத்திரத்தில் சுடு தண்ணீர் ஊற்றி அதில் கொத்தமல்லி புதினா இலை சேர்த்து அதை பாதி பதத்திற்கு வேக வைத்து எடுக்கவும்
- 12
ஒரு பாத்திரத்தில் வடித்து எடுத்தப் பிறகு அதை வேக வைத்த சிக்கன் மீது சேர்க்கவும்
- 13
பிறகு தம் வைக்கும் பதம் வந்த பிறகு அதை மூடி வைக்கவும்
- 14
வடிச்ச தண்ணீர கீழ ஊற்றாமல் அதை தம் வைத்த பாத்திரத்தில் மேல் 10 நிமிடம் தம் வைக்கவும்
- 15
பிறகு அதை திறந்து பார்த்தால் ஊதிரி ஊதிரியாக இருக்கும்
- 16
சுவையான சென்னை சிக்கன் பிரியாணி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
#birthday1#clubசாம்பார் ரசம் தவிர்த்து அனைத்து சைவ அசைவ குழம்பிற்கு மிகவும் ஏற்றது மணமா சுவையா நிறமாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பிரியாணி
#magazine4இவ்வாறு பிரியாணி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும் இது எங்களுடைய ஸ்பெஷல் தம் பிரியாணி Shabnam Sulthana -
-
-
-
-
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
சிக்கன் பிரியாணி (chicken biriyani recipe in Tamil)
செய்முறைகுக்கரில் எண்ணையும் நெய்யும் ஊற்றி பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் போட்டு பொரிய விடவும். அத்துடன் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் இத்துடன் தக்காளி போட்டு குழைய வதக்கவும். வதங்கிய உடன் பாதி கொத்தமல்லி, புதினா இலையைப் போட்டு கிளறவும்.பின் அதில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், போட்டு வதங்கியவுடன் சிக்கன், சிறிதளவு உப்பு, தயிர் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். தனியா பொடி (கொத்தமல்லி தூள்), 1/2 மூடி எலுமிச்சை சாறு விட்டு வேக விடவும். சிக்கன் நன்கு வெந்த உடன் எண்ணைய் மேல் வரும் போது 1கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த அரிசியை கழுவி போடவும். மீத முள்ள கொத்தமல்லி, புதினா தழை போட்டு வேகவிடவும். இத்துடன் சரியான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும். விசில் போட வேண்டாம் அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்கவும். முக்கால்பகுதி வெந்தவுடன் ஸ்டவ்வை சிம்மில் வைத்து எலுமிச்சையை பிழிந்து ஊற்றவும். பின்னர் விசில் போட்டு தம்மில் போடவும். இதனால் கோழி ஸாப்ட்டாக வெந்திருக்கும் குழைய வாய்ப்பில்லை. 10 நிமிடம் கழித்து விசில் எடுத்து விடலாம் சுவையான ஸ்பெசல் பிரியாணி ரெடி Kaarthikeyani Kanishkumar -
பூசணிக்காய் பர்பி
# No 2இந்த பர்பி ஒரு ஹெல்தி ரெசிபி குழந்தைகளுக்கு இனிப்பு வகைகள் ரொம்ப பிடிக்கும். இது போல செய்து கொடுத்தால் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். Riswana Fazith -
-
-
பூசணிக்காய் அடை (pumpkin addai)
#GA4#week 11/pumpkin/பூசணிக்காயை வைத்து பொரியல் கூட்டு பச்சடி சாம்பார் குழம்பு ரெசிபி செய்யலாம். பூசணிக்காய் அடை மிகவும் சுவையாக இருக்கும் பூசணிக்காய்சாப்பிடாதவர்கள் கூட இந்த அடையை விரும்பி சாப்பிடுவார்கள் நீங்களும் செய்து சுவையுங்கள். Senthamarai Balasubramaniam -
-
பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி
#salnaபிரியாணி செய்யும் பொழுது அரிசியின் அளவுக்கு கூடுதலாக கறி சேர்த்து செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். சமைப்பவருக்கு பொறுமை மிகவும் அவசியம். Asma Parveen -
-
-
-
ராகி வேர்க்கடலை உருண்டை (Ragi peanut recipe in Tamil)
*கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும்.*நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான சத்தான விட்டமின் 3 நியாசின் வேர்க்கடலையில் உள்ளது.*இவை இரண்டும் சேர்த்து இனிப்பு பண்டமாக நாம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி #thechennaifoodie #the.Chennai.foodie
பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஸ்பெஷல் பெங்களூர் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். #the.chennai.foodie Aditi Ramesh -
ஸ்வீட் கார்ன் மில்லட் கீர்
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம். அதிலிருந்து கார்ன் , நெய்யையும் வைத்து இந்த கீர் செய்துள்ளோம். #goldenapron3 #book Akzara's healthy kitchen -
குல்பி
#மகளிர்#குளிர்எனக்கு ஐஸ் கிரீம் ரொம்ப பிடிக்கும், அதில் குல்பி மிகவும் பிடிக்கும்.Sumaiya Shafi
-
-
கமெண்ட்