சமையல் குறிப்புகள்
- 1
இட்லியை கைகளால் உதிர்த்து வைத்துக் கொள்ளவும். கருவேப்பிலை, பொடி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கி பச்சைமிளகாய் எடுத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு,உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும்.
- 3
பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை,1/4 ஸ்பூன் உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், உதிர்த்து வைத்த இட்லியை அதில் போட்டு 2 நிமிடம் கிளறவும்.
- 4
சுவையான இட்லி உப்புமா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா
#combo1ஒரே மாதிரி பூரி மசாலா செய்யாம இதுமாதிரிவித்தியாசமா, கலர்புல்லா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
-
சைதாப்பேட்டை வடகறி
#vattaramசென்னை சைதாப்பேட்டை யில் பிரபலமான ஒரு உணவு வடகறி. இதை நான் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Priyamuthumanikam -
-
-
-
-
-
-
-
-
-
-
-
வித்தியாசமான சுவையில் உப்புமா.
#GA4# week 5... வித்தியாசமான சுவையில் தேங்காய், இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து எளிதாக செய்ய கூடிய ரவா உப்புமா.. Nalini Shankar -
குடமிளகாய் இட்லி உப்புமா (Kudamilakaai idli upma recipe in tamil)
#GA4#week7#breakfast joycy pelican -
-
-
-
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
#GA4இட்லியில் உப்புமா செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
-
-
-
இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
#newyeartamilஅரைத்தசாம்பார் மசாலா- மல்லி விதை(தனியா),சீரகம்,வரமிளகாய்,உப்பு சேர்த்து வறுத்து அரைத்தது. SugunaRavi Ravi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14806590
கமெண்ட்