லேவண்டர் குக்கீஸ்

சமையல் மூலிகைகள் என் தோட்டத்தில் ஏராளம். அதில் ஒன்று லேவண்டர். அழகிய பூக்கள், ஏகப்பட்ட தேன், மணம். முதல் முறை இந்த சுவையான, இனிப்பான குக்கீஸ் செய்தேன். சின்ன பசங்கள சுவைத்து சந்தோஷப்படுவார்கள்
#everyday4
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்.
- 2
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்.
- 3
வெண்ணையை வெளியே சிறிது நேரம் வைத்தால் சாஃப்ட் ஆகும். சக்கரையும் பூக்களையும் ஒன்றாக பிலேண்ட் செய்க
ஒரு போலில் வெண்ணை, சக்கரை, தேன் சேர்த்து ஒரு ஸ்பேடுலாவால் கிரீம் செய்க., முதலில் வெண்ணை, பின் சக்கரை, பின் தேன் சேர்த்து சுழற்றி சுழற்றி தேய்த்து வ்ளவ் செய்க-- light and fluffy. பூட் பிராசசர் அல்லது கேக் மிக்ஸர் (படம்) கூட உபயோக்கிக்கலாம். - 4
உப்பு, மாவை மேலே ஜலித்துக்கொள்ளுங்கள். ஸ்பேடுலாவால் மிக்ஸ் செய்துகொள்ளுங்கள்.
பார்ச்மேன்ட் பேப்பரின் மேல் மாவை வைத்து ஒன்றாக கையால் சேர்த்து ஷேப் செய்து, டைட்டாக ரேப் செய்து ரேபிரிஜிரேட் 2 மணி நேரம் செய்க. அப்பொழுதுதான் firm ஆகும் நான் ஓவெர்நைட் ரேபிரிஜிரேட் செய்தேன். பேகிங் ஓவேனை பிரெ ஹீட் செய்க 350 F (180 c)
(Baking oven pre heat 350 F (180 c)
ரேபை பிரித்து குக்கி மாவை குழவியால் ரோல் செய்து சமப்படுத்துங்கள். - 5
பாதி மாவை கத்தியால் வெட்டி 6 நீளங்கள் (rectangular log, 1 ¼ inches in diameter) ஷேப் வெட்டினேன். விருப்பம் போல வெட்டிக்கொள்ளுங்கள், மீதி பாதியை ரோல் செய்து குக்கி கட்டரால் நான் 6 ரவுண்ட், (2 இஞ் டயமீட்டர்) ஷேப் வெட்டினேன். வெட்டின குக்கிகளை 30 நிமிடங்கள் ரேபிரிஜிரேட். பின் வெளியே எடுத்து பேகிங் டிரே மேல் பார்ச்மெண்ட் பேப்பர் வைத்து பட்டர் ஸ்ப்ரே செய்து வெட்டிய குக்கிகளை 2 இன்ஜ் இடைவெளி விட்டு அரேஞ்ச் செய்க. பேக் செய்க 20-25 நிமிடங்கள் கோல்டன் பிரவுன் ஆகும் வரை.வெளியே எடுத்து கூலிங் ரேக் மேல் வைக
- 6
நன்றாக ஆறின பின் கார்னிஷ் செய்க.
கார்னிஷ்: ஒரு கிண்ணத்தில் சக்கரை பவுடர், கார்ன் ஸ்டார்ச் சேர்த்து சிறிது சிறிதாக நீர் சேர்த்து விஸ்க் செய்க; கலவை(GLAZE) தண்ணியாகவோ, கெட்டியாகவோ இருக்க கூடாது. கொழ கொழவென்று இருக்க வேண்டும். இதை குக்கி மேல் ஸ்ப்ரெட் செய்க. கீழே வழியும் அதனால். குக்கி ரேக் அடியில் பேப்பர் வைக்க. சக்கரை கலவை மேல் லேவண்டர் பூக்கள் வைத்து அலங்கரிக்க. சுவைத்து பறிமாறுக. சின்ன பசங்கள சுவைத்து சந்தோஷப்படுவார்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

லேவண்டர் குக்கீஸ்


சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)


மெக்சிகன் ஸ்வீட் கார்ன் கேக் (Mexican Sweet Corn Cake)


அப்ஸைட் டவுன் ஆரஞ்சு கேக் (Upside down orange cake)


சாக்லேட் சிப் கப் கேக்(choco chip cup cake recipe in tamil)


பலூன் பூரி


சாக்லேட் சிப்ஸ் பீட்ஸா (CHOCOLATE chips PIZZA recipe in tamil)


பேலன்ஸ்ட் லஞ்ச் 5 (Balanced lunch recipe in tamil)


கோதுமைமாவு கோகோ பட்டர் குக்கீஸ் (Kothumai maavu coco butter cookies recipe in tamil)


பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)


கஸ்டர்ட் கேக் (Custard cake recipe in tamil)


வால்நட் சக்கரை வள்ளிக்கிழங்கு குலாப் ஜாமுன் (Walnut sarkaraivalli kilanku gulabjamun recipe in tamil


சக்கரை வள்ளி கிழங்கு மினி பேன் கேக்


பன் பரோட்டா(bun parotta recipe in tamil)


ஸ்பினாச் கீஷ் (spinach Quiche recipe in tamil)


குல்சா (Kulcha recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு பேன் கேக் (Mochi pancake recipe in tamil


கேரட் குக்கீஸ் /Carrot Cookies 🍪


வால்நட் சேர்த்த க்ரஸ்ட் கூடிய ஆப்பிள் டார்ட் (Apple Tart)


பட்டர் குக்கீஸ்(வெண்ணை பிஸ்கட்) (Butter cookies recipe in tamil)


பன் பரோட்டா


சக்கரை வள்ளி கிழங்கு பால் போளி / Sweet potato milk receip in tamil


கோக்கனட் குக்கீஸ்


சின்னமோன் ரோல்(cinnamon roll recipe in tamil)


வட்ட ஆப்பம் (Vatta aappam recipe in tamil)


மலபார் பரோட்டா (Malabar parotta recipe in tamil)


புளூ பெற்றி ஐஸ் கிரீம்(Blueberry icecream recipe in tamil)


பால் போளி (பூரி) (Paal poli recipe in tamil)


கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)


அத்தி பழ ரோல் (Athi pazha roll recipe in tamil)

கமெண்ட் (8)
Can you please write recipe name in English.