சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து வைத்திருக்கும் பேபி கார்னை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள் மிளகுதூள் அரிசிமாவு உப்பு சேர்த்துக் கிளறவும்
- 3
அந்தக் கலவை யுடன் லெமன் ஜூஸ் பிழிந்து நன்றாக கிளறி எடுக்கவும். வேக வைத்திருக்கும் பேபி காண இதழ் சேர்த்து பிரட்டி வைக்கவும்.
- 4
ஒரு வாணலியில் பொரிக்க தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட்டி வைத்திருக்கும் பேபிகார்னை பொரித்து எடுத்தால் பேபி கார்ன் சில்லி தயார்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பேபி கார்ன் பெப்பர் பிரை
#onepotகுழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான ஸ்நாக்ஸ் பேபி கார்ன் பெப்பர் பிரை Vaishu Aadhira -
-
-
பேபி கார்ன் சூப் (Babycorn soup)..
#cookwithfriends#soup&starters#priyangayogesh Aishwarya Selvakumar -
-
பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
#SS - பஜ்ஜிசுவையுடன் கூடிய பேபி கார்ன் பஜ்ஜி செய்முறை.. Nalini Shankar -
-
-
-
-
பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
பஜ்ஜி எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்.அதுவும் பேபி கார்ன் பஜ்ஜி மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Meenakshi Ramesh -
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)
#GA4#week3சுவையான வீட்டில் தயாரித்த உணவுJeyaveni Chinniah
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14896692
கமெண்ட்