சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலக்கி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
பிறகு அதில் கடலை மாவு அரிசி மாவு கார்ன் மாவு வர மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும். பனீர் உடையாமல் கிளறவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பனீரை போட்டு பொரித்து எடுக்கவும். பிறகு அதே எண்ணையில் கறிவேப்பிலை போட்டு பொரித்து எடுக்கவும்.
- 4
பனீர் சில்லி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இட்லி பக்கோடா
#leftoverமீதமான இட்லியை வைத்து இட்லி பக்கோடா செய்தேன் என் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14903564
கமெண்ட்