எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
5 பரிமாறுவது
  1. கடலைபருப்பு 1 கப்
  2. பெரிய வெங்காயம் 1
  3. பச்சைமிளகாய் 2
  4. இஞ்சி ஒரு துண்டு
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. சோம்பு கால் டீஸ்பூன்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. சிவப்பு மிளகாய் தூள் கால் டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    கடலைபருப்பு 2 மணி நேரம் ஊறவைக்கவும்

  2. 2

    தண்ணீரை வடிகட்டி கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்

  3. 3

    அதில் உப்பு சோம்பு மிளகாய்தூள் சேர்த்து கலந்து விடவும்

  4. 4

    பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் இஞ்சி கருவேப்பிலை சேர்த்து கலந்து விடவும்

  5. 5

    சிறு சிறு உருண்டைகளாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes