#vattaram தட்டு இட்லி

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#vattaram தட்டு இட்லி

#vattaram தட்டு இட்லி

#vattaram தட்டு இட்லி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. இட்லி அரிசி 1 ஆழாக்கு
  2. உளுந்து அரை ஆழாக்கு
  3. அவல் கால் ஆழாக்கு
  4. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    அரிசி உளுந்து அவல் போன்றவற்றை சுத்தம் செய்து தனிதனியாக 2 மணி நேரம் ஊறவைக்கவும்

  2. 2

    அரிசி அவல் ஆகியவற்றை ஒன்றாக அரைக்கவும்

  3. 3

    பின்பு உளுந்தை தனியாக அரைக்கவும்

  4. 4

    ஒன்றாக கலந்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து 8 மணி நேரம் புளிக்க விடவும்

  5. 5

    புளித்த மாவை கரண்டியால் கலந்து இட்லி தட்டில் எண்ணெய் தடவி ஒவ்வொரு தட்டிலும் 4 கரண்டி மாவை ஊற்றி 12 நிமிடம் இட்லி பாத்திரத்தில் வேக வைக்கவும்

  6. 6

    தட்டை வெளியே எடுத்து சிறிது ஆறவிட்டு ஸ்பூனால் ஓரத்தை தள்ளி தள்ளி எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes