முருங்கைகாய் பொரிச்ச குழம்பு👌👌👌

#pms family. முருங்கைகாய் பொரிச்ச குழம்பு அற்புதமான சுவையில் அருமையாக 👍செய்ய கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு உழுந்து வெந்தயம் தாளித்து பொரிந்தவுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் கறிவேப்பிலை தாளித்து பொன்னிறமானவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து மசிய வதக்கி நறுக்கிய. முருங்கைகாய் சேர்த்து
சிறிது தண்ணீர் ஊற்றி மஞசள்தூள் உப்பு கலந்து மூன்று நிமிடம் வேக வைக்கவும் பிறகு புளி தண்ணீர் கொஞ்சமாக கலந்து ஊற்றிவேக வைத்து தேங்காய் பூண்டு சீரகம் அரைத்த கலவையில் குழம்பு மிளகாய்தூள் கலந்து குழம்புக்கு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பச்சைவாசனைபோனவுடன் ஆயில் பிரிய குழம்பு அட்டகாசமான சுவையில் சாதத்திற்கு சூப்பர் 👌அந்த டேஸ்டியான குழம்பு எப்படி செய்வது என்பதை பார்ப்போம் வாருங்கள். பார்த்தால் மட்டும் போதாது செய்து சுவைத்து பார்த்தால் அதன் அருமை தெரியும் அனைவரும் செய்து பாருங்கள் சுவைத்து பாருங்கள்சூப்பராக 👌👌👌
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குழம்புக்கு தேவையான பொருட்கள் எடுத்து சுத்தம் செய்து நறுக்கி தயாராக வைத்து கொள்ளவும் பிறகு
- 2
கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும் கடுகு உழுந்து தாளித்து வெந்தயம் சேர்த்து பொரிந்தவுடன்
- 3
கறிவேப்பலை சிறிது நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி பொன்னிரமானவுடன்
நறுக்கியதக்காளி சேர்த்து மசிந்தவுடன் நறுக்கிய முருங்கைகாய் சிறிது மஞ்சள்தூள் தேவையான உப்பு சேர்த்து நெல்லிக்காய் அளவு புளி கரைத்து ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும் - 4
வெந்தவுடன அரைகப் தேங்காய் அரை ஸ்பூன் சீரகம். ஆறுபல்பூண்டு சேர்த்து அரைத்து அதோடு
குழம்பு மிளகாய்தூள் இரண்டு ஸ்பூன் கலந்து குழம்பில் ஊற்றி - 5
குழம்புக்கு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பச்சை வாசனை போனவுடன் எண்ணெய் மிதங்க சுவையான முருங்கைகாய் பெரிச்ச குழம்பு குடும்பத்தோடு மகிழ்ச்சியோடு பரிமாறி சாப்பிடலாம் வாங்கக
- 6
நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மணக்கும் இட்லி சாம்பார்👌👌துவரம் பருப்பு சாம்பார்


உருளை கிழங்குபச்சை பட்டாணி சேர்த்த மசாலா கிரேவி 👌👌👌👌👌👌👌👌


முருங்கைகாய் உருளைகிழங்கு 🥔கத்தரிக்காய்🍆 புளிகுழம்பு


மண் சட்டியில் மணக்கும் மாங்காய்குழம்பு 👌👌👌


கொத்தமல்லிஇழை சட்னி பசுமையாக 🌿🌿🌿🌿🌿👌


கல்யாண கேசரி👌👌👌


வாழைக்காய் வறுவல் 👌👌


சத்துமிகு உருளை கிழங்கு வறுவல் 👌🥔🥔


கொண்டக்கடலை குழம்பு (Kondaikadalai kulambu recipe in tamil)


மீல் மேக்கர் மிளகு வறுவல்👌👌👌👌👌 SOYA


ஃகாளிபிளவர் பச்சை பட்டாணி மசாலா 👌


ருசியான 🌰🌰🌰தேங்காய் பால் குழம்பு 🥕🥕🥕🍆🥔


அவல் 👌எலுமிச்சை உப்புமா👌


மெது மெது சப்பாத்தி👌👌


#cool மொறு மொறு தோசைக்கு ஏற்ற ஹோட்டல் சுவையில் தக்காளி வெங்காய கார சட்னி 👌👌


முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு


பொரித்த முருங்கைகாய் குழம்பு


சாதத்திற்கு சுவையான மண்சட்டியில் மணக்கும் துவரம்பருப்பு குழம்பு 👌


கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌


சுண்டைக்காய் குழம்பு (Sundaikkaai kuulambu recipe in tamil)


இட்லிக்கு சுவையான 👌கும்பகோணம் கடப்பா


பஞசு போன்ற மல்லிகைபூ இட்லி


தேங்காய் சேர்த்த அடை தோசை


முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு


கறிவேப்பிலை குழம்பு


நகரை மீன் குழம்பு (Nagarai meen kulambu recipe in tamil)


பீட்ரூட் பொரியல்


சத்து மிகுந்த சிறுகீரை பொரியல் (Sirukeerai poriyal recipe in tamil)


நல்லெண்ணெய் பூண்டு குழம்பு


'குழம்பு கூட்டி'செய்த பூண்டு குழம்பு / Poondu Kulambu Recipe in

கமெண்ட்